பக்கம்:கள்வர் தலைவன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†S கள்வர் தலைவன் (அங்கம்.: எட்டு மாதம்! இந்த துக்கத்தில் அக்கருவுக்கு ஏதாவது கெடுதி நேரிட்டாலும் நேரிடும். அவளிஷ்டப்படி அவளே அனுப்பிவிடுகின்றதுதானே ? செளரி. கான் என்ன செய்வது ? சு. நீ என்ன செய்வது 1 ஐயோ பாவம் ! நீ தானே அம் மாளிடம் கூறி பிதாவுக்குப் போதிக்கச் செய்து அவர் களே அரண்மனையை விட்டு வெளியே போகாதபடி காவலிலிருக்கச் செய்தாய். நீ இப்பொழுது இஷ்டப் பட்டால் முடியாமற்போகுமா இக்காரியம் ! செளரி. ஆமாம், பூரண கர்ப்பிணி ஆயிற்றே இப்பொழுதெங் கே வெளியிற் செல்வது ? சு. அதெற்கெல்லாம் நான் தக்க ஏற்பாடு செய்கின்றேன் : என்ன அப்பா, பழி பாவத்திற்கஞ்ச வேண்டாமா ? உனக்கொரு குற்றமும் செய்யாத ஒரு பேதை மனதை நீ கோகச் செய்யலாமா ? வேண்டாம்-என்ன சொல்லு கின்ருய் ! செளரி. சுசங்கதா, பூரணகர்ப்பிணி வெளியிற் செல்லக் கூடாது. இங்கேயே இருப்பாளாகில் சீக்கிரம் அவ ளுடைய தொந்தரவையெல்லாம் நீக்கிவிடுகின்றேன். சு. சீ சி! பாதகா இதுவரையில் நீ செய்த துர்நடத்தை யெல்லாம் போதாதா ஒரு பெண்கொலேயும் வேண்டு மா ? இப்படியா எண்ணியிருக்கின்ருய் இப்பொழுது கான் பிதாவிடம் சென்று எல்லா உண்மையையும் கூறு கின்றேன். செளரி. என்ன என்ன ! சுசங்கதா கில் போகாதே ! சு. தொடாதே என்னே! நான் பொறுத்ததெல்லாம் போதும். நியாயமனியாயமில்லையா ! இதோ கான் போய் சொல்லுகின்றேன். அப்படியா சமாசாரம் ! செளரி. சுசுங்கதா! கான் இறந்து பிணமாய்க்கிடப்பதைப் பார்த்து சந்தோஷிக்க வேண்டுமென்றிருந்தால் உன் னிஷ்டப்படி செய். நீ பிதாவிடம் கூறுவாயாயின் அவர் என்னே எப்படியும்கொன்றுவிடும்படி கட்டளேயிடுவார். அதைக்கான நீ விரும்புவாயாயின் போ, போ, போ. சு. (கண்ணிருடன்) அட பாபி எப்பொழுது பார்த்தாலும் இந்த இழவு ஒன்றைக் கூறிக் கூறித்தானே காலத்தைக் கழித்து வருகின்ருய். நீ எக்கேடு கெட்டாவது போ. உன் உயிருக்கே நீ உன்ல தேடுகின்ருயேயொழிய வேருென்றுமில்லே. ஆயினும்செனம்ாலினிக்கு ஏதாவ்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/22&oldid=779725" இலிருந்து மீள்விக்கப்பட்டது