பக்கம்:கள்வர் தலைவன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1. கள்வர் தலைவன் 65 6r. அப்பா, அது உன்னல் முடியும் என்னல் முடியாது ! முடியாது!- -. அக்தர்டப்பு வயத்தான் முதலிய கள்வர்கள் ஆண்வேடம்பூண்ட சுசங்கதையைப் பிடித்துவருகிருர்கள். ஜெ. அடே யார் இது ? .}دائی சாமி! இவன் யாரோ தெரியலே, இங்கே வந்து ஒவ் வொரு கூடாரமா இருட்டிலே நுழைஞ்சி துழைஞ்சி பாத்திக்கினு இருந்தான். காங்கபோயி கபீல் இண்ணு புடிச்சிகிைேம்.புடிச்சிகினு யார்டா இண்ணு கேட்டா, சும்மா அழரான், தலைவிதி இண்ருன் எது.கேட்டாலும் தலைவிதி இண்ருன். எங்கேயிருந்து வந்தேடா இண்ணு தலைவிதி இண்ருன். என்னமான திண்ரத்துக்கு வச்சிகினு இருக்கிறையா இண்ணுக்கா, அதுக்குகூட தலைவிதி இண்ருன் சாமி. யாரப்பா நீ ? (சுசங்கதை ஏமாங்கதனக்கண்டறிந்து கள்வர் கையினின்றும் திமிறிக்கொண்டு ஏமாங்கதன் காலில் வீழ்ந்து புலம்புகின்ருள்.) அண்ணு அண்ணு 1 என்னை இவர்கள் கையினின்றும் காப்பாற்றும் ! காப்பாற்றும் ! (தலையிலணிந்த முடிவிழ, நிஜருபம் வெளியாகின்றது) ஆ! சுசங்கதா ! இங்கெப்படிவந்தாய் ! இதென்ள கோலம் ? அடடே! என்னடா ஒருபொம்மனுட்டியை புடிச்சிகினு வந்தோமே? - - - - போ ! ஒதைதான் பொம்மனட்டிங்களே நம்ப தொடக் கூடாது இண்ணு சாமி சொன்னரே மறந்துாட்டையோ? அண்ணு, இவர்களைப்போகச்சொல்லும், அப்புறம் சொல்லுகின்றேன். அடே! வெளியே செல்லுங்கள் (கள்வர்களெல்லோரும் வெளியே போகின்ருர்கள். ஜெயபாலன் ஒருபுறமாய்ப் போய் நிற்கின்ருன்) - - - சுசங்கதா ! இக்கோலத்துடன் ஏது நீ இங்கே வந்தது ? என்ன சமாச்சாரம் ? அண்ணு, செளரியகுமாரன் என்னேக்கொல்லப் பார்த் தான் அப்பாதக னிருக்கு மிடத்தில் இனியிருப்பது தவ றென்று கருதி இம்மாறுவேடம் பூண்டு தம்மைத் தேடிக் கொண்டு இங்குவந்தேன்! இவர்கள். கையிற்பட்டேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/67&oldid=779774" இலிருந்து மீள்விக்கப்பட்டது