பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25 சர்க்கரை வள்ளிக் கிழங்கு-அ ப க் ய பதார்த்தம் - குடலில் இரைச்சலை உண்டாக்கும் வாய்வு பதார்க் தம் மூலத்தை விலக்கும். மிதமாய்ப் புசித்தல் கலம். சவ்வரிசி-சப்பரிசி என்று வழங்கப்படுகிறது - குளிர்ச்சி பகார்த்தம் - சுக்கில விர்க் கியாம் - பிரமேகம், அஸ்தி சுரம் இவைகளே நீக்கும - சீதபேதிக்குக் கொடுக்க லாம்; பித்த ஜ்வரத்தில் கஞ்சியாக உபயோகிக்கலாம். ஆல்ை, சீதள ஜ்வாத்திற்கு ஆகாது. சாத்துக்குடி கிச்சிலி-உடல்தேற்றி - நல்லுணவாம்கஷயம் முதலிய பலஹீனப் படுத்தும் நோய்களில், தித்திப்பு சாத்துக்குடிப் பழத்தை சாப்பிடல் கலம். இரத்தக் குறைவுக்கு இதை தினம் போஜனத்தின் மீது புசித்தல் நலம் - மலத்தை தாராளமாகத் தள்ளும். சாம்பிராணி - இதன் புகை கக்குவாய் இருமலைக் குறைக்கும் ; ஜல பீன சத்திற்கு நல்லது - இதன் கைலம் கல்ைவலியை அடக்கும். இதன் புகை கொசுக் கள் முதலியவற்றை அகற்றும். சாமை அரிசி-கல் உணவாம் - தேக புஷ்டியைக் கரும். ஆனல் கொஞ்சம் பித்தத்தை அதிகரிக்கும். சாமைக் கஞ்சி சீதபேதியை நிறுத்தும். சாரைபருப்பு-கல் உணவாம்-நீர் வியாதியைக் குறைக் கும், சுக்கிலத்தை இளகச் செய்யும், இருதயத்திற்கு பலம் தரும். சாலாமிஸ்ரி-பலம் தரும் வஸ்து - சுக்கிலத்தை விர்த்தி செய்யும் - யூனிை வைத்தியர்கள் இதை மிகவும் போற்றுகின்றனர். சிலாசத்து - (இதுவே சிலாசித் எனப்படும்) பிரமேகத் திற்கு நல்லது. ரத்தக் கொதிப்பை அ க்கும். சிற்ருமணக்கு நெய் - (இதுவே சிற்ருமணக்கெண் ணெய் எனப்படும்) உஷ்ணத்தைத் தணிக்கும் - மலத்தைப் போக்கும், உடலெரிச்சலை நீக்கும், காது விர்த்தியாம்-மூல வியாதியை குணப்படுத்தும் . சிசுக் η