பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12 ஆளிவிதை-அஜி ரண பேதி, சீதபேதி, விக்கல், மூலம், கபநோய் - இவைகளைக் குணப்படுத் தும், சூரண மாக்கி, ஒரு பங்கு விதையை 10 பங்கு நீர்சேர்த்து சாப்பிடவும் - பொடி செய்த விகையை 10 பங்கு குளிர்ந்த நீரில் ஊற வைத்து ஜலத்தை கஷாய மாக்கி சாப்பிடவும்-இளங் கருவைக் கரைக்கும்இதன் லேகியம் பாலேப் பெருக்கும்-சுக்கில விர்த்தி யுண்டாக்கும் இஞ்சிக் கிழங்கு - இருமலைத் கணிக்கும் - பேதியை நிறுத்தும்; வாதநோய்க்கு நல்லது; பசி யுனைடாக கி, உணவைச் செரிக்கச் செய்யும். மதுமேகத்தைக் குறைக்கும், ஜலதோஷத்தை நீக்கும், அஜீரணக் திற்கு இஞ்சியின் ரசத்தை தொப்புளில் கடவ, குண மாகு மென்பர். இஞ்சி முறைப்பா (முரபா , வயிற்று வலி, ஜலதோஷம் இவைகளை அடக்கும். தேனில் ஊற வைத்த இஞ்சியை தினம் சாப்பிட்டு வந்தால், ஆயுள் விர்த்தியாகு மென்பர் - இது நாை திரை, மூப்பு இவைகளே அடககும். இஞ்சித் துவையல், இஞ்சிப் பச்சடி உடம்பிற்கு நல்லது. இலந்தம் பழம்-பிக்கம், வாங் தி, வா. ககோய், இவைகளே நீக்கும்-குளிர்ச்சி பதார்த்தம். இலவங்கப்பட்டை - காமவர்க் கினி, சுக்கில நஷ்டம், அதிசாரம், சுவாச காசம் முதலியவைகளே நீககும்இருமலுக்கு நல்லது-உள் மூலப் புண்ணே நீக்கும். இலவங்கம்-இதுவே கிராம்பு-பித்தம், மயக்கம், பேதி, வாந்தி, செவிநோய் இவைகளுக்கு நல்லது; மலக் கைக்கட்டும்-இதை தணலில் வதக்கி, வாயில் சுவைக்க தொண்டை நோயைத் தீர்க்கும், பல் ஈாலைக் கட்டும், பல் நோய்க்கு நல்லது. இலுப்பை நெய்- கரப்பான் சிரங்கை உண்டாக்கும், உடம்பிற்கு நல்லதல்ல.