பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9 அரைக்கீரை-இது தான் அறுகீரை-நல்ல பதார்த்தம், பக்திய பதார்த்தம்-நோயாளிகளும் அருந்தலாம்சுரம், கபரோகம், வாதநோய், நடுக்கல் இவைகளுக்கு நல்லது-காது விர்த்தியாம் - கொஞ்சம் சூடான பகார்க்கம்-இதில் அயம் இருக்கிறது-உடம்பிற்கு பலம் கரும்-இருதயத்திற்கு பலம் கரும், முக்கியமாக உஷ்ண கா. - இதன் தைலத்தில்ை (அறுைேரத் தைலம்) கலைமயிர் கறுப்பாக வளரும். அரைரொட்டிமா-(Arrow-root) பேதியைக் கட்டும். சீத பேதியைத் தடுக்கும்-கஞ்சியாக உபயோகிக்கவும். அவரை-வெள்ளே அவரைப் பிஞ்சு சுத்த உணவாம்வாதாதி முத்தோஷங்களையும் நீக்கும் - முதிர்ந்த அவரைக்காய் நல்லதல்ல, வாதம் கபம் இவைகளை உண்டாக்கும், சீமை அவரைக்காய் அல்லது (French Beans) பெங்களுர் அவரைக்காய் சல் லுணவாம். இகன் ஜீரணம் 1 மணி, கொட்டையை நீக்கி சாப் டல் நல்லது. இதில் கால்சியம் அயொ டின் பாஸ்பரஸ் கலந்த உப்புகள் கொஞ்சம் உண்டு. அழகுவண்ணம்-இதை சாதாரணமாக அ ழ வ ண ம் என்பர்-கீல் வாகம், வாகக் குடைச்சல், கைகால் வலி, எரிச்சல் இவைகளே நீக்கும். புளிச்சக்காடி யுடன் அல்லது எலுமிச்ச ரசத்துடன் அரைத்துக் கட்டவும்-இலையை பாதத்தில் தேய்த்தால் எரிச்சல் நீங்கும். அறுகம் புல்-கண் நோய்க்கு நல்லது - கலே வலியை நீக்கும் - கோழையை அகற்றும் - புல்லே இடித்து கண்ணுக்குப் பிழியவும்-மூக்கில்விட ரத்த பீனிசம் நீங்கும். அன்னுசிப் பழம்-நல்ல உணவாம் - குளிர்ச்சி பதார்த் தம்-மேக வெட்டை, பித்த நோய், தலைவலி இவை களே நீக்கும், ரத்தப் பெருக்கைக் குறைக்கும்-புழு வகற்றி - ைேரப் பெருக்கும் - ஸ்திரீகளுக்கு ருது 8