பக்கம்:கள்வர் தலைவன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fê கள்வர் தலைவன் (அங்கம்-1 செளமா. தெரியாது. எப்படியாவது சுற்றித் தேடிக் கண்டு பிடிக்கின்ருேம். செளரி. பாலசூரியா உனக்குத் தெரியுமா ? பா. ஏன் ! உமக்குத் தெரியாது ? செளரி. தெரியாது ! பா. சிற்றப்பா வேண்டாம் கடைசிமுறைச் சொல்கின்றேன். உண்மையை மஹாராஜாவிடம் கூறி என் பிதாவின்மீது அவர் கொண்டிருக்கும் கோபத்தைத் தணியும். இதற் கெல்லாம் நீர் தான் ஏதோ காரணமாயிருக்கின்றீர் என்று கான் உறுதியாக நம்புகிறேன். என் பிதாவின் மீது சிறிதேனும் குற்றமில்லை. வேண்டாம் ! வேண் டாம் ! எங்களுக்குத் தீமைசெய்து நீர் நன்மையடைய மாட்டீர் தன் வினை தன்னைச்சுடும். சர்வ சாட்சியாக ஈசைெருவனிருக்கிருன், அவனுக்குப் பொதுவாக நாம் நடக்கவேண்டும். அவனுக்கு நாம் செய்யும் கன்மை தீமையெல்லாம் தெரியும், நம்முடைய செய்கைகளையெல் லாம் வேருெருவரும் அறியாவிட்டாலும் அவனறிவான். அவன் எப்படியும் நம்மை இவ்வுலகத்திலாவது வேறு உலகத்திலாவது தண்டிப்பான். நம்முடைய செய்கை களுக்கெல்லாம் அவனுக்கு நாம் ஒருகாலத்தில் உத்திரவு சொல்லவேண்டி வரும். செளரி. அப்பா ! நீ சொல்வது எனக்கொன்றும் புலப்பட 棋擂。 வில்லையே ! இப்பொழுது புலப்படாது, ஒரு காலம் வரும் அப் பொழுது கன்ருய்ப்புலப்படும்-அம்மணி! நான் முன்பே சொன்னேனே !! இப்பொழுது இங்கு வந்து பேசினதி ல்ை என்ன பயனைப் பெற்றீர் எல்லாம் நம்முடைய விதியின்படி ஆகின்றது. நாம் இந்த சங்கடங்களேயெல் லாம் அனுபவிக்கவேண்டுமென்று பிராப்தமிருந்தால் அது நம்மைவிடுமோ ! இவர்களேயெல்லாம் வேண்டுவதி ல்ை என்ன பிரயோஜனம்? நம்முடைய விதியை மாற்ற இவர்களால் முடியுமோ ? இல்லே காம் சிக்கிரத்தில் சுகமடைவோ மென்று நம்முடைய தலையில் எழுதியிருந் தால் அதைத் தடுக்க இவர்களால் முடியுமோ ! எல்லாம் ஈசன்செயல். அவனலன்றி பேதை மனிதர்களால் என்ன முடியும் ? அவனே கம்பி அவனேகதியென்றிருக்க வேண் டும். அவனேவிட நம்முடைய ஆபத்துகளில் கமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/20&oldid=779723" இலிருந்து மீள்விக்கப்பட்டது