பக்கம்:கள்வர் தலைவன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெ. இ, ஜெ. ஏ. கள்வர் தலைவன் (அங்கம்.3 றென்றும், தம்பி என்பதைப்பற்றி அவைகளையெல்லாம் நான் மன்னிக்கவேண்டு மென்றுத்தான் வேண்டிக் கொள்ளுவதாகவும், இதற்கெல்லாம். பிரயாச்சித்தமாக பாலசூரியனே சிறையினின்றும் விடுவித்துத் தன்னு டைய பட்டத்தை அவனுக்குக் கட்டி விட்டதாகவும் தான் இனி தேசாந்திரியாகப்போவதாகவும் எழுதியிருக் கின்ருன். கூடிய சிக்கிரத்தில் என்னேயும் பட்டணத்திற்கு வந்து பாலசூரியனைக் கண்டு மகிழும்படி வேண்டியிருக் கின்ருன் !-- ஐயனே! இதென்ன இது - முன்பே நினைத்தேன். அவன் எழுதியிருக்கின்ற வண்ணம் யரோ சேவகன் செளமாவினியையும் என் கைக் குழந்தையையும் கொன்றிருக்கவேண்டுமேயொழிய அவன் அவ்வாறு உத்திரவு செய்திருக்கமாட்டான். ஆல்ை இதெல்லாம் உண்மையென கம்புகின்றிரா என்ன ? இதிலென்ன பொய்யிருக்கப்போகின்றது ? ஆல்ை இப்பொழுதென்ன செய்யவேண்டுமென்கிறீர்? செளரியகுமாரன் கேட்டுக்கொள்ளுகின்றபடி சிக்கிரம் புஷ்பபுரிக்குச் செல்லுவோம்-சி ! என்னுடைய தம்பி தம்பிதான் ! அவனிடம் கொஞ்சமாவது நன்மை யிரா மற்போகாதென்று எண்ணினேன் , அப்படியே யிருக் கின்றது : அரசே, நான் சொல்வதைக்கேளும்; இதெல்லாம் பொய். இதுவும் கம்மைக் கெடுப்பதற்காக ஒரு சூழ்ச்சியே யொழிய வேறன்று இதை நம்பாதிர் : செளரிய குமாரன் என்னவோ. அப்பா ! இனி அவனைப்பற்றி ஒன்றும் விரோதமாகக் கூருதே! அவன் என்ன மன்னிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளும் பொழுது அப்புறம் அவன் மீது துவேஷம் வைக்கலாமா கான் ? ஐயனே வேண்டாம் இப்பொழுது சொன்னேன், இதை & யொன்றும் கம்பாதிர் அவனே எங்கு கண்டீர் நீர் உனக்கொன்றும் தெரியாதப்பா அவனைப்பற்றி ! ஜ்ெ. . - . - மனைவியின் பிரேதத்தினருகில் நின்று சபதம் செய்திரே இருக்கட்டும்-ஆனற் சற்றுமுன்பாக உம்முடைய கூத்திரியனுக விருந்து அது எப்படிப்போவது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/78&oldid=779786" இலிருந்து மீள்விக்கப்பட்டது