பக்கம்:கள்வர் தலைவன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 கள்வர் தலைவன் (அங்கம்-2 இரண்டாங் காட்சி இடம்-புஷ்பபுரியில் ஒரு கடை விதி. நாயனர் வயத்தான், முதலிய கள்வர்களெல்லாம், ஒவ்வொருவனும் ஒவ்வொருவிதம் வேஷம் தரித்து ஆங்காங்கு வீதியில் வியாபாரம் செய்து வருகிருர்கள். ஜெயபாலனும் ஏமாங்கதனும் தங்கள் மாறுவேடத்துடன் விரைந்து வருகிரு.ர்கள். ஜெ. இப்பொழுது அதெல்லாம் பேசக்காலமில்லை-சீக்கிரம் வாரும். நம்மைச் சேவகர்கள் பின் தொடர்ந்து வருகின் முர்கள் : நான் அப்பொழுதே சொன்னேனே கேட்டீரா! இதை முழுவதும் புசித்துவிடும். அப்பொழுது தான் உமக்கு கன்ருய்ப் பேசவரும்- (சன்யாசி வேடம் தரித்த வயத்தான நோக்கி) சுவாமி 1 சன்யாச சிரோமணியே இப் படி வாரும் சற்றே! தாமும் வாரும். 67456ಸಿಕೆ கொண்டு ஒரு சத்திரத்திற்குள் துழைகின் முன நா. (குடுகுடுப்பு வேடந்தரித்து) ஜெயம் வருது! ஒன்றும் பயப் பட வேண்டாம்! பயப்பட வேண்டாம் (சத்திரத்தினின் றும் ஏமாங்கதன் சன்யாசி உடையிலும், வயத்தான் வயித்திய உடையிலும் ஜெயபாலனுடன் வருகிருர்கள்.) ஜெ. வயித்தியரே! நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும். மறக்க வேண்டாம். (உரத்த சப்தமாய்) சங்தை மெள்ளக் கலையும் சமயமாய் விட்டாற்போலிருக்கின்றதே! வந்த படி ! (ஏமாங்கதனை அழைத்துக்கொண்டு விரைந்து செல்கிருன் கள்வரெல்லோரும் ஒவ்வொருவனுய் மறைகின்ருர்க்ள்.) காஞ்சேயனும் ஒரு சேவகனும் ஓடிவருகிருர்கள். சே. அடே! என்னடா காளுேமே! - நா. இந்தப் பக்கம் தான் வந்தாற் போலிருக்கிறது. சே. அதோ ஒரு சுவாமியார் உட்கார்ந்திருக்கின்ருர் அவரி பீம் போய்க் கேட்டோம், (குருவேடந் தரித்துட்கார்ந்திருக் கும் கோஸ்கியிடம் சென்று) . கா. சாமி இங்கே ஒரு வயித்தியர் வந்தாரே பார்த்தீர்களா? கோ. சிவம்! - கா. பார்த்தீர்களா என்று கேட்கின்றேன். கோ.சிவம் ! சே. அடே என்ன இழவு சிவம் பார்த்திரா இல்லையா ஐயா? Gair. Gouth 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/44&oldid=779749" இலிருந்து மீள்விக்கப்பட்டது