பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தேவாரம் 43; At Thirukkadavur Mayanam, about in mansions, He is adored by the Brahmins, He bestows grace to the devotees removing their distress—He is the Lord. Thiru Navali: ran-Aruran-Nambi ie., Sundarar has sung His fame in chaste Tamil verses. Those who sing these verses or hear others sing will be relieved of their sins. திருவஞ்சைக்களம் திருச்சிற்றம்பலம் தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே Thalaik kuth thalaimaalai annindhadhu enně சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே sadaimal ganggai wellllam thariththathu enne அழைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே Alaikkum puliththol konndu asaiththathu ennē அதன்மேல் கதநாகக்கச்சு ஆர்த்தது என்னே athanmel kadhanaagakkachchu aarththathu enne மகலக்கும் நிகர் ஒப்பன வன் திரைகள் Malaik kum nigar oppana van thiraigall வலித்து ஏற்றி முழங்கிவலம் புரிகொண்டு valith thu ētri muzhangi valamburi konndu அலேக்கும் கடலம் கரைமேல் மகோதை Alaikkum kadalam karai mel mak odhai அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே. anniyaar pczhil anjaikkallath thu appan ë. தலைக்குத் தலைமாலையை அணிந்தது ஏன்? சடையில் கங்கையாற்றைத் தாங்கியது ஏன்? கொல்லும் புலியின் தோ கல உடுத்தது ஏன்? அதன் மேல் கோபம் உடைய பாம்பைக் கச்சு ஆகக் கட்டியது ஏன்? மலைக்கு ஒப்பான வலிமை பொருந்திய அகலசள் இழுத்து, மோதி, ஒலித்து, வலப் புரிச் சங்குகளைக் கரையில் சோக்கன் ற கடற்கரையில், மகோதை (என்னும் நகரத்தில்) உள்ளதும், அழகிய பொழில்கள் சூழ்ந்ததும் ஆன திருவஞ்சைக்களம் என் னும் கோயிலில் உள்ள தந்தையே!