பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல - நூறபா கa. ஆனது

நச்சினாக்கினிய :

இது வு. அவ்வ:றத்தொடு நிலை இனை த தென்கின்றது.

( இ- ள்.) வளித்தல்-தலைவனை எளிய னாகக் கூறுதல்: ஏத்தல்-அவனை உயாத துக் கூறல்; வேட்கை உரைத்தல். அவ

4 & .

அன்னையறியினும் அறிக’ (அகநானுறு-ளய} எனவரும். அன்னை: என்றது கற்றாயை. -

ஏத்தல் என்பது, த்லைவன்ை உயர்த்திக்கூறுதல். அது மகளுடைத்தாயா தலைவன் 'உயர்ந்தான் என்றவழி மனமகிழ்வர்ாகலின், அவ்வாறு கூறப்பட்டது. உயர்த்துக்கூறி அறத்தொடு கிற்கப்இபறும். எ-று

"அன்னாய் வாழி வேண்டன் னை...

இதனளவுண்டுகோள்மதிவல்லோர்க்கே (அகம்-ச.அ) இதனுள் கழுநீர் ம் லையன், வெட்சிக்கண்ணியன் என்க் கூறின. மையால் ' அவன் காட்டிற்கும் மலைக்குக்தலைவன் என்பதுபடவும், ஒருகனை தெரிந்து' கொண்டு புலியாது? என்ற அவனது வீரியமுங்கறி உயர்த்தவாறுங் காண் சு. هم

- வேட்கையுரைத்தல்ாவது, தலைவன மர்ட்டுத் தலைவி வேட்கையும் தலைவி மாட்டுத்தலைவன் வேட்க்ையும் கூறுதல்.வேட்கைகூறி அறத்தெர்டு கிற்கும் எ-து 'கின் மக்ள் உண்கண் பன்மாண்கோக்கிச் சென்றோன் . )ربما يشتفاة اق

என்பது தலைவன் Gమి 685 கூறியவாறாம்

“”. . . : ເບື ഖുകേട് டன்னை யென் றோழி கனி கானுடைய ளெனினு மஞ்சு மொலிவெள்ளிருவி .. யோங்குமலை காடன் மலர்ந்த ம்ார்பிற் பாயல் தவகனி வெய்யள். கோகோ யானே' (ஐங்குறு-உளரு' இது పొ5 వ வேட்கை கூறியது. 4 கூறுதலாவது, தலைவியைத் தலைவற்குக் கொடுக்கவேண்டும் என்பது படக்கூறுதல்.

உ.ம். வாடாத சான்றோர் (திணைமாலை. யரு) எனவும்

கறிவளர்' சிலம்பிற்: (ஐங்குறு-உசக.) எனவும் வரும்.

- உசாவுதல் என்பது, வெறியாட்டுங் கழங்கும் இட்டுரைத் துழி வேலனோடா தல் பிறரோடாதல் தோழி உசாவுதல்,

“முருகயர்ந்து வந்த முதுவாய் வேல.

  • * } , , , சிலம்பன், தண்டார கலமும் உண்ணுமோபவியே’ (குறுந்-க.சுஉ.) இது வேலனொடு உசாவுதல்,

இன்றியாண்டிையனோதோழி. 'எம்மில் வருகுவை நீயெனப்

பெர்ம்மலோதி விேயோனே: (குறுங்,

இது செவிலி கேட்பத் தலைவியொடு தோழி உசாவியது. பிறவுமன்ன.