பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா சஉ *级 É

இது வாய்மை கூறியது. யாந்தன்னை மறைத்தலிற்போலும் இவள் குறை முடியாளாயதென அவன் கருதக் கூறினாள்.

அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாந்த தாறும் நறியோள் கூந்தல் நாறுநின் மார்பே தெய்யோ...' (ஐங்குறு 230)

இதுவும் அது.

"நீயே, பொய்வன் மையிற் செய்பொருண் மறைத்து

வந்துவழிப் படுகுவை யதனால் எம்மை யெமக்கே வில்வலனே தகாது சொல்லப் பலவும் பற்றி யொருநீ வருதல் நாடொறும் உள்ளுடைந் தீர்மா மழைக்கண் கலுழ்க மதனால் நல்லோர் கண்ணு மஃதல்ல தில்லை போலுமிவ் வுலகத் தானே.”

இது பொய்தலைப் பெய்தது.

'திருந்திழாய் கேளாய்” (கலி. 65) என்னுங் குறிஞ்சிக் கலியுள் வரைந்து கோடற்குப் பொய்யுரை படைத்தது.

'அன்னையு மறிந்தனள் அலரு மாயின்று

நன்மனை நெடுநகர் புலம்புகொள வுறுதரும் இன்னா வாடையும் மலையும் தும்மூர்ச் செல்கம் எழுமோ தெய்யோ.'(ஐங்குறு:236)

இது, நல்வகையுடைய நயத்திற் கூறியது.

  • வீகமழ் சிலம் பின் வேட்டம் போந்து

நீயே கூறினு மமையுநின் குறையே.'

இதுவும் அது.

அஃதன்றியும் நீயே சென்று கூறென்றலும் அறியாள்

போறலுங் குறியாள் கூறலுங் குறிப்புவேறு கூறலும் பிறவும் நயத்திற்கூறும் பகுதியாற் படைத்தது பலவகையாற் படைத்துத்