பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಿಸಿ: தொல்காப்பியம் - பொருளதிகாரம்

(உகஉ) அன்பே யறனே யின்ப நானொடு

துறந்த ஒழுக்கம் பழித்தன் றாகலின் ஒன்றும் வேண்டா காப்பினுள்ளே.

இளம்பூரணம் :

என்-எனின். இது களவுக் காலத்துத் தலைமகற் குரியதோர் இயல்புணர்த்திற்று.

(இ - ள்.) பொருள்வயிற் பிரிதல்வேண்டும் எனக்கூறுதலும் கடியப்படாது. தலைமகளைத் தமர் காக்குங்காவல் மிகுதியுள்ள வழி இவை நீங்கப்பெறும் என்றவாறு.*

இதனாற் சொல்லியது அன்பையும் அறத்தையும் இன்பத்தை யும் நினைத்து வருந்தப்பெறான் எனவும், நாண் த்தைக் கைவிட்டுத் தமர். கொடுக்குமாறு முயலவேண்டு மென்பது உம் கூறியவாறாம். இவை ஒருவழித் தணத்தற்கண் நிகழ்வன.” கக}

samosmo srssze zoss. --st-a-sames

1. "பொருள்வயிற்பிரிதல் வேண்டும் எனக் கூறுதலும் கடியப்படாது, தலைமகளைத் தமர் காக்குங்காவல் மிகுதியுள்ள வழி'

என்ற அளவில் இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் எழுதிய உரையும் கிறைவு

பெற்றுள்ளமை காணலாம்.

இச்சூத்திரத்தினையொட்டிப் பகர அடைப்பில், "அன்பேய்றனே ... காப்பி துள்ள்ே என வரும் பகுதி இவ்வியலின் உய-ஆம் நூற்பாவாகும். இங்கு, விக-ஆம்

  • \ - . சூத்திரத்தின் பொழிப்புரையின் பின்

2. 'இதனாற் சொல்லியது......ஒருவழித்தனத்தற்கண் கிகழ்வன” என வரும் உரைப்பகுதி பின்வரும் உய-ஆம் குத்திரத்திற்குரியதாகும் என்பது இளம் தர னருரையினையும் கச்சினார்க்கினியர் உரையினையும் ஒப்பிட்டு நோக்குங்கால் இனிது புலனாகும்.

உம் அன்பே யறனே யின்ப காணொடு

துறந்த வொழுக்கம் பழித்தன் நாகலின் ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே.

இளம்பூரணருரையாகக் கிடைத்துள்ள ஏட்டுப்படியில் இச்சூத்திரமும் இதன் கருத்ை துரையும் ஏடெழுதுவோரால் எழுதாமல் விடப்பட்டனவாயினும் இதன் உரையின் எஞ்சிய பகுதி இடம்பெற்றிருத்தலால் இதனை நச்சினார்க்கினியர் உரையில் உள்ள. வாறே தனிச் சூத்திரமாகக் கொண்டு இப்பகுதியில் வெளியிடுதல் இன்றியமையாத தாயிற்று.