பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா - జి. డి

யிருந்தது முந்துநூற்கண் (எ று.)

எனவே, பானுங் கூறுவலென்றார்."

'ஆலந்தாங் கமையலேன் என்றானைப் பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவும் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்பல் ஒம்பென அளிப்பான் போலவும் ; முலையிடைத் துயிலும் மறந்தித் தோயென நிலையழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுற முன்னடிப் பணிவான் போலவும்.' (கவி. 128)

இவற்றுள், தன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத் துரைத்தலு முடையதாகக் கூறியவாறும். ஆங்கு எதிர்பெய்து கொண்ட தலைவன் உருவும் உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலு முடையதாகச் செய்யாமரபின செய்ததாகக் கூறியவாறும், அவை உயர்திணையாகக் கூறியவாறும், பிறவுமுணர்க.

  • இன்னகை யினைய மாகவு ... கனவின்' (அகம்39.) என வருவனவுங் கொள்க - (க) ஆய்வுரை :

இது காமம் இடையீடுபட்ட நிலையிற் காதலர் கனாக் காண்டலும் உண்டென்கிறது(இ.ஸ்) காமங்கண்ணிய அந்நிலை மைக் கண் கனாக் காண்டலும் காதலர் இரு வர்க்கும் உரியதா கும். எ-து.

உரித்தால் என்புழி ஆல் அசை. அவ்விடத்தான் கனவும்

உரித்து என இயையும், அவ்விடத்தான்-காதலர் இருவரும் தம் முட் கூடப்பெறாது கலக்க முற்ற அந்நிலைமைக் கண் ஆனுருபு இடப் பொருளில் மயங்கினது உருபுமயக்கம் ஆன என்புழி அ-சாரியை,

ச. தாய்க்கும் உரித்தாற் போக்குடன் கிளப்பின்,

1. அவ்விடம் என்றது, மேலைச் சூத்திரத்திற்குறிக்கப்பட்ட கோயும் இன்ப மும் ஆகிய நிலைமையினை. அவ்விடத்தான’ என்பதனொடு 'முந்து நூற்கண்' என்பதனையும் கூட்டி உரை வரைந்தமையால்

'எனவே, யானுங்கூறுவல், என்றார்’ என எச்சமாகக் கொண்டுரைத்தா:

கச்சினார்க்கினியர்.

உடன்போக்குக் கிளப்பின் தாய்க்கும் (கனவு) உரித்து என மொழி மாற்றிப் பொருள் வரையப்பட்டது. உரித்து' என்னும் பயனிலைக்கு எழுவாயாக

மேலைச் சூத்திரத்திலுள்ள 'கனவு’ என்பது அதிகாரத்தான் வந்தியைக்தது.