பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

'ٹوپی%

  • தான் தாயாக் கோங்கம் தளரா முலைகொடுப்ப ஈன்றாய்நீ பாவை இருங்குரவே-ஈன்றாள் மொழிகாட்டா யாயினும் முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாய் ஈதென்று வந்து , (திணைமாலை நூற் கூடு) தோழி கூறியதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. (டு) நச்சினாக்க்கினியம் :

பால்கெழுகிளவி நால்வர்க்கு முரித்தே. இஃது, எய்தாத தெய்துவித்து வழுவமைக்கின்றது.

(இன்) பால்கெழு கிளவி.இலக்கணத்திற் பக்கச் சொல்: தால்வர்ககும் உரித்து-தோழியும் செவிலியும் நற்றாயும் பாங்கனு மென்னும் நால்வரிக்கும் உரித்தாம் (எ-று.)"

மேல் இருவர்க்கு முரிய பாற்கிளவி (196) என்றலின் தலைவனையுந் தலைவியையும் ஆண்டே கூறலின் ஈண்டு இந் நால்வருமென்றே கொள்க. ,

'தருமணற் கிடந்த பாவையென் மருமக ளேயென முயங்கினள் அழுமே.” (அகம், 165)

இது நற்றாய் மணற்பாவையைப் பெண்பாலாகக்கூறித்

தgஇக்கொண்டழுதலிற் பால்கெழு கிளவியாயிற்று

1. பால்கெழு கிளவி என்பதற்கு இலக்கணத்திற்பக்கச்சொல் எனப்பொருள் கொள்வர் கச்சினார்க்கினியர். இலக்கணத்திற் பக்கச்சொல்லாவது, கற்றாய் செவிலி: தோழி முதலியோர் தம்மொடு அணுகிய குரவு கோங்கு முதலிய தாவரங்களையும் பிறவற்றையும் தம்மோடொத்த பெண்பால்களாகக் கொண்டு கூறும் சொல் வழக் கினை. இவ்வாறு கூறுதல் சொல்லிலக்கணத்திற்கு ஒத்ததன்றாயினும் பொருள் ம; பின் இலக்கணப் பக்கத்தில் வைத்துப் பேசப்படுதலின் இலக்கணத்திற் பக்கச் செல்லாயிந்து என உய்த்துணர வேண்டியுளது. : -

2. இங்கு கால்வர் என்றது, தோழி, செவிலி, கற்றாய், தலைவி என்னும் பெண் பாலசர் கால்வரையும் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும்; இங்குச் சொல்லப் பட்ட செயிர் தீர் சிறப்பின் கால்வர்க்கும் காணும் மடனும், உரிய, என அடுத்து வரும் நூற்பாவில் ஆசிரியர் கூறுதலால் இங்கு கால்வர், என்றது பெண்பாலார் கால்வாை யுமே குறித்ததாதல், கன்கு துணியப்படுமென் க. -

3. கால்வர் எனச் சொல்லப்பட்டவருள் தோழி, பாங்கன் என்னும் இருவரையும் நட்பின டக்கையாங்கலங்கடையே’ என அடுத்த சூத்திரத்தில் விலக்குதல் ஆசிரியர் கருத்தாயின் அவ்விருவரையும் சேர்த்து 'கால்வர் என இங்குத் தொகுத்துக் கூறியதனாற் பயனின்ரும் என்க.