பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憩”莎安 தொல்காப்பியம் . பொருளதிகாரம்

நச்சினார்க்கினியம் :

இது, கட்புலனாகக் காணப்படாத பொருண்மேலும் கட் புலனாகக் காணப்பட்டாற்போலப் பொருள் கோடல் வழுவமைக் கின்றது.*

( இ-ள்.) ஒப்பாவது: ஒத் த கிழவனுங் கிழத்தியு மென்ற வழி அவரொப்புமை மனனுணர்வானுணர்வதன்றி மெய்வேறு பாடுபற்றிப் பொறியானுணரலாகாதென்றது; தந்தையரொப்பர் மக்களென் பதும் அது.

2. உருவாவது : உட்கு: அதுவும் பொறிநுதல் வியர்த் தல் போல்வனவற்றான்ைறிப் பிழம்புபற்றி உணரலாகாது.

3. வெறுப்பாலது. செறிவு; அதுவும் மக்கட்குணமாய் இசையாததோர் மன நிகழ்ச்சியாதலிற் பொறியான் உணரலா

காது,

4. கற் பாவது தன் கணவனைத் தெய்வமென்று உணர்வ தோர் மேற்கோள் .

5. ஏராவது : எழுச்சி ; அது எழுகின்ற நிலைமையென நிகழ்காலமே குறித்து நிற்கும்.

6. எழிலாவது அங்ஙனம் வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பதுபோன்று காட்டுதல்,

7. சாயலாவது : ஐம்பொறியால் நுகரும் மென்மை .

8. நாணாவது செயத் தகாதனவற்றின்கண் உள்ள

மொடுங்குதல்.

9. மடனாவது கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமை;

1. சொற்கள் உர்ைத்தும் பொருள்கள் உண்மை மாத்திரம் உணர்த்திப் "ஒம்பு உணர்த்தப்படாதனவும் 1.ண்மையும் பிழம்பும் ஒருங்குணர்த்தப்படுவனவும் இருவகைப்படும் என்பர் இறையனார் களவியலுரையாசிரியர். பிழம்பு-வடிவம். மை மாத்திரம் உணர்த்திப்பிழம்புணர்த்தப்படாத (வடிவமில்லாத) பொருள்"

3. காக் காட்டலா காப் பொருள் என்பர் தொல்காப்பியர். அருவப்பொருள்களைக்

துப்பொருள் எனவும், பொறிகட்குப் புலனாகும் பொருள்களைக் காட்சிப் :ெ ருள் எனவும் வழங்குதலுண்டு.