பக்கம்:காதல் மனம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மணம்

43

மாளிகையிலும், என் மகன் முருகன் குடிசையிலும் வளர்ந்தனர். அவர்கள் பள்ளி கண்ப்ர்களாயினர்; ஒரே பெண்ணேக் காகலித் கனர். அவர்களின் காதல் போராட்டம் என் கண்களேத் திறந்து, நல்வழி காட் டிற்று. காதல் மணம் பற்றிய ஒரு விவாதம்; முருகன் அப்பன் பெயரில்லாதவன், ஈனப்பிறவி என்ற பழிச்சொல், அதே நேரத்தில் அப்பன் யாரென்று தெரியாக பாக் காமனின் செருக்கு யாவும் சேர்ந்து, மறைக்து கிடந்த என் நெஞ்சக நெருப்பை ஊதி விட்டுக்கனன்றெழச்செய்துவிட்டன,என் மனசாட்சி என் னே சித்திரவகை செய்த து; எனவேதான் நான் இக்க முடிவுக்கு வங்தேன். இதன் மூலம் நான் செய்த மன்னிக்க முடியாத தவறுகளுக்கும், ஒரவஞ் சனேகளுக்கும் கழுவாய் தேடிக்கொள்ளுகிறேன். நான் என் மணத்திற்கு விலையாகப்பெற்ற ரூபா பத்தாயிரத்தை அப்பன் பெயரில்லாத பரந்தாமன் அடையட்டும். மற்ற எனது சொத்துக்கள் யாவற்றை என் மகன் முருகன் அடையட்டும். என் மரினத் திற்குப் பிறகு இதனைச் செய்துமுடிக்கும் அதிகாரம் எ ன து கம்பிக்கைக்குரிய வழக்கறிஞர் கோகுல கிருஷ்ணனுக்குரியது.உலகம் என்னை மன்னிக்குமாக,

இங்ஙனம், மோகனரங்கம்.

படித்து முடித்ததும் பிணம்போல் தோன்றினன் பாக்தாமன். அவனது ஐம்புலன்களும் கிலேகுலைந்து மறத் துப்போய்விட்டன. அதிர்ச்சி தாங்க முடியாமல் அறிவழிந்து, கண்களே மூடியவண்ணம் சாய்க்தான் சோபாவில், சமையல்காரனிடம் அவசரமாகக் காஃபி கொண்டுவரச் சொன்னுன் சுந்தாம்.

பரந்தாமன் எதிர்பார்த்தபடி சி ங் க ச ரி யு ம், செல்வநாயகமும் வந்தனர். கிலேமை கண்டு திகைத் தனர். காரணம் கேட்டனர். விளக்கம் கூற முயன்று முடியாமல் மலைத்தான் சுந்தரம், திருமண விவகாரத் தில் தலையிடக் கூடாதன்முே? க | ஃ பி வந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/46&oldid=1252724" இலிருந்து மீள்விக்கப்பட்டது