பக்கம்:காதல் மனம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龕

காதல் கணம்

2

வேறு பலகாள் திருடர்கள் பிடிபட்டார்களென்று தப்பு திப்பென்று தாராளமாக புடைத்தார்கள். எவ் வளவோ கெஞ்சிக்கூத்தாடியும் விட வில்லை. இரு அாையும் ஒன்ரு கப்பிணத்துக்கட்டி, ஊர்ச்சாவடிக்கு இழுத்துச் சென்ருர்கள். அங்கே ஒரு கண்ணிலே கட் டிப் போட்டனர் இரண்டு சீவன்களையும்.

மேகம் கனிந்து கன்ரு இருட்டிவிட்டது. மழை யும் பிசு பிசு வென்று அறிக்கொண்டிருந்தது. அக்க கேரத்திலே சாவடியில் ஒரே அமர்க்களம், குழப்பமறிக் து பலபேர் வந்தனர். பெரிய கும்பல் சேர்ந்து விட்டது. சக்கவனக் கன்னர்கள் இன்னு சென்று தெரிந்துகொள்ள அவசியமில்லாமலேயே பலரும் பலவிதமாகத் திட்டவும், காறித்துப்பவும் செப்தார்கள். கடவுன் சொத்தைக் களவாடியவரை சும்மா விடலாமே?

இரங்ககாதஞ் செட்டியாருக்கும்,பாகைக்கரத்திற் கும் செய்தி எட்டிற்று. ஆளுக்கொரு லாங் தாைக் தாக் கிக்கொண்டு ஓடிவந்தனர் அந்த இாவிலே. கூட்டம் அழிவிட்டது. இாண்டு லாக்தர்களும் தானில் பிணேக் கப்பட்டிருக்க திருடர்களின் முகத்திற்கு கேராக உயர்த்தப்பட்டன. ஆ. வியப்பு வியப்பு: குலகுருவும், குளுக்கள்வீட்டு அலமுவும் உயிர்ப்பினமாய்க் காட்சி யளித்தனர்:

என்ன ஆச்சரியம் சேற்று முன்னுன் கித்தி யானக்த சொரூபியாக, பக்தர்களின் பாத பூசை யேற்று மகிழ்க்க பூரீமது குமானங் தி ல் லை ச் சிற்றம்பல குருசுவாமிகளுக்கா இந்தக் கதி அவான கள்வர்? அக்க தெய்வப்பிறவியா திருடும்? அங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/23&oldid=691105" இலிருந்து மீள்விக்கப்பட்டது