பக்கம்:காதல் மனம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலகுரு மகாத்மியம்

11

போயிருந்தீர்கள், இருப்பீர்களென்று நம்பிவந்ததுள் ஏமாந்து போய்விட்டேன். என்மனசு என்னபாே பட்டது தெரியுமா?" என்று கேட்டது ஒரு இனிய குரல். அந்தக் கேள்வியிலே கனிவும் ஏமாற்றமும் கரைபுரண்டன.

அமுை என்ன செய்வது ஒரு கல்ல சக்தர்ப் பத்தை இழந்துவிட்டேன். வேரும்விஷயம் எனக்குக் தெரிந்திருந்தால், சஞ்சாசத்தைக்க- ஒத்திப்போட் டிருப்பேன். எனக்குப்பணம் பிரதானமென்றலும், உன்னிடம் பெறும் சுகத்திற்கு ஈடாகுமா அந்தப் பணம் போனது போகட்டும். இப்பொழுதாவது காலத்தை விணுக்காமல்.’ கொஞ்சிப் பேசி: வண்ணம் குழைந்தது ஒரு குரல் சிறு சலசலப்பு: "இச்சென்று முத்தமிட்- இன்பவொலி வந்தது.

ஐயே:விடுங்கள்,என்ன அவசம் இங்குவேண் டாம், யாராவது வந்துவிடுவார்கள் இன்றைக்குப் பெளர்ணமி கிலா. இரவு ரெண்டு மணிக்கு கோயில் கந்தவனத்தின்.உம்?..' என்ற சொல்லி தன்னே விடுவித்துக்கொண்டாள் அலமேலு, சேலேயைச் சரிப்படுத்தினுள். அவள்மார்பகம் விம்மித்தணிந்தது.

அதே நேரத்தில்,அறையின் வெளிப்புறத்திலே ஒரு கணேப்புக்குரல் அவர்கள் நடுக்கினர். பேச்சு கின்றது.இடுக்கிட்டு எழுந்தாள் அலமேலு:அவளுக்கு தன்னப்பற்றிய கவலை யில் லே குருகாருக்குக் கெட்டபெயர் வரக்கூடாதே பிறகு சங்கடிதுே மில்ஜல. பயம் தெளிந்தது; மீண்டும் சாதாசன முறை யின் குருனாதர் கேட்டார்: "அண்ணுவின் பொருனா தாரம், குடும்பகேஷ்மம் எப்படி?” என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/14&oldid=1252690" இலிருந்து மீள்விக்கப்பட்டது