பக்கம்:காதல் மனம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

காதல் மணம்

மெதுவாகக் கண்களைத் திறந்தான் பரந்தாமன், காஃபியருந்திக் களேப்பினின்றும் தே றி னு ன், சிங்காரியின் முகம்நோக்கினுன்; சிந்தையில் ஒரே குழப்பம், அக்னிடையே புதியதோர் துணிவு பிறக் தது. அவன் கூறினன்:

'சிங்காரி மறைப்பதில் பயனில்லை. கானுகவே சொல்லிவிடுகிறேன். எ ன் அப்பாவின் ம க ன் முருகன். அப்பன் பெயரில்லாத ஈனப்பிறவி தான். இதோ,மோகனரங்கம் எழுதிவைத்த உயில் அதைத் தெளிவு படுத்திவிட்டது. முருகனேயா, என்னேயா; இனி நீ யாரை மண்ந்து கொள்ளப் போகிாய்?"

சற்றும் எதிர்பாராத இச்செய்தி, சிங்காரியை யும், செல்வநாயகத்தையும் வியப்புக் க - லி ல் முழுகடித்தது. உணர்ச்சி அலைகளால் மோதுண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பரக் காமனின் கேள்விக்கு ப தி ல் கூறினுள் சிங்காரி: போலிப் பொதுவுடைமை வா தி க்கு ம், உண்மைப் பகுத்தறிவு வாதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை, அடிகாள் முதல் கவனித்து வருட வள் கான். எனவே மு. ரு சுனே நான் மணப்ப தென்பது ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட விஷயம். நாங்கள் காதல் மணம் புரிந்து கொள்வதை நீங் கள் மனப்பூர்வமாக வரவேற்கவேண்டும்.”

வேறு என்னதான். செய்யப்போகிறேன்!” என் ரன் பரந்தாமன் வேதனையோடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/47&oldid=1252716" இலிருந்து மீள்விக்கப்பட்டது