பக்கம்:காதல் மனம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை.

தமிழ் மொழியின் சிறுகதை இலக்கியம், செழித்து வள ரூக் மலர்த் தோட்டக்! இதனில் பலவகைப்பட்ட செடிகன் உண்டு. இலந்திலே கிதத்தாலும், கணத்தாலும், குணத்தா இக் வேறுபட்ட பூக்கள் பலப்ால மலர்ந்து, தோட்டத்தை வனப்ாடுத்தி வருகின்றன.

தின்கள் இதழ்-வார இதழ் திஸ் மட்டுமல்லால்ை, காளிதழ் ஆளும் சிறுகதைகளே மிகுதியாக வெளியிடுகின்றன. பொது அதிகளின் இதைருசி, இதையார்வம் வளர்ந்து வருவதே இதற்குக் காரணக. ஆல்ை, சிறுகதைகள் எழுதுவோர்வெளியிடுவோர்களின் அடிப்படை அண்ணன்கள்,அவற்றிலே பிரதிபலிக்கத் தவறுவதில்லை. இதயத்தில் இருப்ைைவதானே னழுத்திலே பரிமளிக்குக்?

புதுமை இலக்கியத் தலைமுறைகளான அறிஞர் அண்ணுவுக், தம்பினர்களும் தவிர மற்ற பெருக்ான்மையான எழுத் தாளர்கள் குணத்தைப் புறக்கணித்துவிட்டு, கிநத்திற்குக், மனத்திற்குைே முதன்மையளிக்கின்றனர். வெளியிடுவோருக் விறத்தால் அவர்ந்து, கணத்தால் மங்க்கவே முனேகின்றனர். எனினும், குணத்திற்கு முதன்மையணிக்கும் சிறுகதை மலர் இள், தோட்டத்திைே தல்ைகாட்டத்தான் செய்கின்றன; பய இனும் தருகின்றன. அந்த வகையில்ே இந்தக் "இதில் இனங்’ ஒன்று என்பது னங்கள் கக்கிக்கை,

தோழி:, ப, தன்னன் அவர்கள், காடு கலமுறப் பணியாற் றும் ஏடுகள் சிலவற்றிலே அழுகியிருந்த மூன்று சிறுகதை கஃசத் தொகுத்து, இந்நூலினே வெளியிடுஇன்ருேக். அடிப் மோரின் சிந்தனேயைத் தூண்டிவிட்டு, சமுதாயச் சீர்கேட் டினே கினேவிலேந்தும் குணமுள்ளவை இக்கதைகள். எக்கன் கிறு முயற்சியினைத் தமிழகக் ஏற்றருளுமாக.

தென்றல் நூற்பதிப்புக் கழகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/5&oldid=691087" இலிருந்து மீள்விக்கப்பட்டது