பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G茹 தொல்காப்பியம்-பொருளதிகாரம் - உரைவளம்

கொடுஞ்சிறைக் குரு இப் பருந்த தார்ப்பத் தடிந்துமாறு பெயர்த்த இக் கருங்கை வானே

எனவரும் ஒளவையார் புறப்பாட்டும்,

●经碑终8窃 必83多岛 晚魏兹轻歌莎°影邻爱换纷* >* ............ கன்றோடு கறவை தந்து பகைவர் ஒட்டிய நெடுந்தகை

எனும் 264-ஆம் புறப்பாட்டும், ஆரமரோட்டல் ஆபெயர்த்துத் தருதல் எனும் துறைகளையும் ஒருபரிசாய் ஒருங்கு கூறுதல் காண்க. வளரத் துடியினும்’ எனும் வடமோதங்கிழார் புறப் பாட்டிலும் இவ்விரு துறைகளும் ஒருங்கு வருதல் அறிக.)

(11) சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலும்-மீட்சி மறவர் தம்வேந்தர் பெருமையை மீக்கூறுதலும்.

(இதுவும் கரந்தை வகையாதலால், மீட்போர் தம் வேந்தனை மீக்கூறுதலையே குறிப்பதாகும்.

"என்னை முன் நில்லன்மின் தெவ்விர்; பலசென்னை முன் னின்று கன்னின் றவர்’ -குறள். 77:

பதை நிறை கொல் யானை பஞ்சவர்க்குப் பாங்காய் முறை முறை யின் உய்யாதார் தேயம்-முறை முறையின் ஆன் போய் அரிவையர்போய் ஆடவர் போய் யாயின்ற ஈன்போய் உறையும் இடம்.”

-முத்தொள்ளாயிரத்திரட்டு செய். 9

இவ்விரண்டு பாட்டுக்களிலும், மறவர் தம் வேந்தன் சிறப்புக் கூறுதல் காண்க.)

(12) தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்தத்தம் தலைமைத்தாம் முயற்சியின் திறல் குறித்துத் தற்புகழ்ந்து வஞ்சினம் கூறுதலும்;

(நெடுமொழி-தற்புகழ்ச்சி; தருக்கிய வஞ்சியுமாம். மடங் கலிற் சினை இ’ எனும் பூதப்பாண்டியன் (71ஆம்) புறப்பாட்டும், 'நகு தக்கனரே எனும் நெடுஞ்செழியன் (புறம், 72) பாட்டும், "மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி’ எனும் நலங்கிள்ளி (புறம் 73) பாட்டும், ஆக மூன்றிலும் வேந்தன் தற்புகழ்ந்து வஞ்சினம் கூறுதல் விளக்கப்படுகின்றது. இனி, கந்துமுணித் துயிர்க்கும்’ எனும் மூலங்கிழார் புறப்பாட்டில்,