பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல் நூற்பா டு ຫຼໍ່ ຫືຼ ຼ

உதாரணம் :

'பெருங்களிற் ற டியிற் தோன்று மொருகண்

iைரும்பறை யி சிவல சேறி யாயிற் தொழாதனை கழித லோம்புமதி வழா அது வண்டுமேம் படு உமிவ் வற நிலை யாறே பல்லாத் தி சனிசை பெயர்தரப் பெயர் தந்து கல்லா மறவர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கனை மூழ்கக் கொல் புன ற் சிறை யின் விலங்கியோன் கல்லே.”

(புறம்-உசுக.)

இது கண்டோர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க.

‘விசும் புற நிவந்த' என்னும் (க.க) அகப்பாட்டும் அது.

இதனுள் "மறவர் நாளா வுய்த்த' என வேந்துறு தொழில் அல்லாத வெட்சித்திணையும் பொதுவியற் கரந்தைக் கண்ணே கொள்க: இஃது ஏழற்கும் பொதுவாகலின்.

தருதலென்ற மிகையானே நிரையல்லாத கோடலும் அத் துறைப்பாற்படும். வலஞ்சுரி மராஅத்து’ (அகம்-அங்) என்னுங் களிற்றியானை நிரையுள்,

“கறையடி மடப் பிடி கானத் தல றக்

களிற்றுக்கன் றொழித்த வுவகையச் கலிசிறந்து கருங்கால் மா அத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும் பொளி வெண்ணசர் அழுந்துபடப் பூட்டி நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் ந வுதொடை நல் விந் புதவமுதற் பிணிக்குங் கல்லா இளையர் பெருமகன் புல்லி என யானைக்கன்றைக் கவர்ந்தவாறு காண்க.

இதுவும் வேத்தியலின் வழி இயினவாறு காண்க.

வேந்தன் சீர்சால் சிறப்பு எடுத்து உரைத்தலும்-வேந்தர்க்கு உரியபுகழ் அமைந்த தலை மகளை ஒருவற்கு உரியவாக அவன்றன் படையாளரும் பிறரும் கூறலும்:

இதுவும் வழு; வேந்தர்க் குரிய புகழைப் பிறர்க்குக் கூறின மையின்.