பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கசு ද් ෆිං ජිං

'பொய்கொலை களவே காமம் பொருணசை யில் வகை யைந்து மடக்கிய தியமம்' 'பெற்றதற் குவத்தல் பிழம்புநனி 'வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் நூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு நயனுடை மரபி னியம மைந்தே' “நிற்ற விருத்தல் கிடத்தல் நடத்த லென் றொத்த நான்கி னொல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமய முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும்' 'உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளி நிலை பொறியுணர் வெல்லாம புலத்தின் வழாம லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே' “மனத்தினை யொருவழி நிறுப்பது பொறை நிலை ' 'நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற் குறித்த பொருளொடு கொளுத்த ரிைனைவே' 'ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு தான்பிற னாகாத் 'தகையது சமாதி' என்னும் உரைச் சூத்திரங்களா னுணர்க.

பக்கமென்றதனான், முட்டின்றி முடிப்போர் முயல்வோர் என்பனவும்.

'நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையார்ச் சோர்சடை தாழச் சுடரோம்பி -யூரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி' (புற.வெ.மாலை-வாகை-கச) என்பனவுங் கொள்க.

'ஒவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளி விழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டி குங் கழைக்க ணெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகி ற் "கடுந்தெறற் செந்தி வேட்டுப் - புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே' (புறம்-உடுக) எனவும்,

1 யுணர்தல்: 2 அரசர்க்? (பாடம்) 3 தசைப்பது, 4 கடும்புகை’