பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம் بني Tني تم

வேளாண் மாந்தர்க்குரிய ஆறு மரபாவன: உழவு உழவொ ழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வி.

உதாரணம்

"சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.” (குறள், க0ாடக) 'கருமஞ் செயஒருவன் கைதுவேன் என்னும் பெருமையில் பீடுடைய தில்.’ (குறள், க0 உக) 'இாவார் இசப்பார்க்கொன் lவர் கரவாது கைசெய்துண் மாலை யவர்.' (குறள் க0கூடு) “பகடு புறந்தருநர் பாசம் ஓம்பி.' (புறம். டு)

'இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை, விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோ டொன்றா உணரற்பாற் றன்று '

(நாலடி, குடிப்பிறப்பு ச)

'வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.”

(புறம். க.அங்)

இவை ஆறும் வந்தவாறு காண்க.

மறுவில் செய்தி மூவகை காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்-குற்றமற்ற செயலையுடைய மழையும் பணியும் வெயிலு மாகிய மூவகைக்காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்,

இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறி யினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ வெனின். அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன் றென்க. பன்னிருபடலத்துள், ‘பனியும் வெயிலுங் கூதிரும் யாவும், துணியில் கொள்கையொடு நோன்மை எய்திய தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை: எனவும் ஓதுதலின் மேலதே பொரு