பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

1 0.

XX亨

பயிற்றலின் உபாயங்கள் (166–194) வாய்மொழி விளுக்கள்-விளக்கம் தருதல்-துணைக் கருவிகள் - வீட்டு வேலே ,

பிரிவு-3 : மொழித் திறன்களும் துறைகளும்

வாய்மொழிப் பயிற்சி (197–246) வாய்மொழிப் பயிற்சியின் நோக்கங்கள்-உரையாடல்-செவிலிப் பாடல்களும் ஆட்டப் பாடல்களும் கதை சொல்லுதல் - நடிப்பு-படங்கள்-சிறு சொற்பொழிவுகள் - கிலத்து ஆய்தல்சொத்பேரர் சொற்பொழிவுகள்-திருந்திய பேச்சு-ஒலி பிறப்பியல்.

படிப்பு (247–308) நோக்கம்-படிப்பின் வகைகள்-படிப்பு தொடங்கவேண்டிய நில-படிப்பில் ஊக்குவித்தல்-படிப்பு பயிற்றும் முறைகள் - படிப்பில் பயிற்சி தரவல்ல துனேக்கருவிகள் வாய்விட்டுப் படித்தல் - வாய்க்குள் படித்தல் - கருத்துணரும் ஆற்றல் - படிப்பில் வேகம்-சொற்களஞ்சியப் பெருக்கம்.

கையெழுத்தும் எழுத்துக் கூட்டலும் (30.9—350) எழுத்தின் ஆற்றல்- எழுத்து மொழியின் வரலாறு:~குழந்தை களின் எழுத்துப் பயிற்சிக்குரிய பருவம் - எழுதுவதற்கு முன் மேற்கொள்ளத்தக்க முற் பயிற்சிகள்-எழுதும்பொழுது உட்கா ரும் நிலை-சில கையெழுத்துப் பயிற்சிகள்- நல்ல கையெழுத்தை வளர்க்கும் வழிகள்-எழுத்துக் கூட்டல்-எழுத்துப் பிழைகளே நீக்கும் வழிகள்.

மொழிப் பயிற்சிகள் (85 t—888)

மொழிப் பயிற்சியின் இன்றியமையாமை~ சிலவகை மொழிப் பயிற்சிகள்-எழுத்துக்கள் பற்றியவை - சொற்கள் பற்றியவை - வாக்கியங்கள் பற்றியவை-சொந்த வாக்கியங்களில் அமைத்தல்-பல்வகை வாக்கிய வடிவு மாற்றங்கள் ~பலவகையான பிழை திருத்தங்கள் பற்றியவை- நிறுத்தற் குறிகளே ஏற்ற இடங் களில் இடுதல்-பிற வகைப் பயிற்சிகள்.

11. கட்டுரைப் பயிற்சி (884–48 1)

வாய்மொழிக் கட்டுரையும் எழுத்துக் கட்டுரையும்-பயிற்று முறை-எழுத்துப் பயிற்சிகள் -மானுககரின் எழுத்து வேலையில் காணப்பெறும் குறைகளும் பிழைகளும்-எழுத்துப் பயிற்சிகன்த் திருத்துதல்-பள்ளியில் எழுத்துவேல்பற்றிய குறிப்புக்கள். படைப்பாற்றலுக்கு வழிகோலுதல். 滚

12. இலக்கியம் (482–490)

எது இலக்கியம்-இலக்கிய வடிவங்கள்.--பாநடையும் உரை நடையும்- இரு நடைகளுக்குமுள்ள வேற்றுடிைகள்-கவிதை