பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் -உரைவளம் لٹ irرُخ

"அத்த நண்ணிய நாடுகெழு பெரு.விறல்

கைப் பொருள் யாதொன்று மிலனே காணிய சென்ற இனவன் மாக்கள் களி றொடு நெடுந் தேர் வேண் டி னுங் கடல வுப் பொய் சாகாட் டுமணர் காட்ட கழிமுசி குன்றக் தற்றே யெள்ளமை வின் முல னுள்ளிய பொருளே’

(4) 1-5.

இது புறம் படையாளர் கூற்று.

இதற்கு முடியுடைவேந்தன் சிறப்பெடுத் துரைத்தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகா தென்றுணர்க.

தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்தலும் -தன்னி டத்துளதாகிய போர்த்தொழிலின் முயற்சியாலே வஞ்சினங்களைத் தன்னொடு கூட்டிக் கூறலும்;

உதாரணம்:

தானால் விலங்காற் றணித்தா ற் பிறன் வரைத்தால் யானை :ேயறித லினி வரவால்-யானை யொருகை யுடைய தெறிவலோ யானு மீருகை சுமந்துவாழ் வேன்'

எனவரும்.

1பெருநீர் மேவற் றண் ணடை யெருமை

யிருமருப் புறழு நெடுமா நெற்றின்' பைம்பய றுதிர்த்த கோதின் கோ லனைக் கன்றுடை மசையா துஞ்சுஞ் சீறுக் கோளி வண் வேண் டேம் டினவே நக சரி நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித் துறை தனி கெழீஇக் கம்பு லீனு ந் தண் ணடை பெறுதலு முசித்தே வைந்துதி நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே (புறம்-உகூஎ) மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழி தன் னொடு புணர்த்தவாறு காண்க. சீறுார் புரவாகக் கொள்ளேன்: தண்ணடை கொள்வேனெனத் தன்னுறுதொழில் கூறினான்.

இதுவும் பொது புறம்.