பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ક#) தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

'வீங்குசேலற் பரிதி வெவ்வெயி லெறித்தவி னோங்க னே ஏக்கா தாங்கு நீபோ யா.சுநுகம் ஆண்ட பின்னர் தின்னிலை முரசுடை வேந்தர் முகந்தில் ந் தனரே ய ஃதான் றுவவுமதி நோக்குநர் போலப் பாண சொடு வயிரியர் பொருநர் நின் பதிநேரக் கினரே

யதனா

தைருங்" கோடு முதலிய கூட்டுண் டிக லி ரிைசைமேளத் தோன்றிப் பலவ கிய" நில திபெறு நாளே.'

இது முடியுங் குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித்துக்கூறியும் புகழ் மிகுத்தது.

'பல்விதழ் மென்மலர்' என்னும் (ககெ) அகப்பாட்டினுள் 'அறனில்வேந்த னாளும்-வறணுறு குன்றம் பலவிலங் கினவே” எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறி 6可rr疗。

ஆர் அமர் ஓட்டலும்-குறுநில மன்னருங் காட்டகத்து வாழும் மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங் காண்டலும்; உதாரணம் :

'பொன்வார் ந் தன்ன புரிய டங்கு தரம் பின் மின்னேர் பச்சை மிதிற்றுக்கு சற் சிறியாழ் நன்மை நிறைந்த தயவரு பான ஜோர் மன்னன் சிறியிலை யெஃகம் வேந்தார் யானை யேந்துமுகத் ததுவே வேந்துடன் தெறிந்த வேலே யென்னை சாத்த கல முனங்கழிந் தன்றே" யுளங்கிழி சுடர்ப்படை யேந்தி நம் பெருவி ற லோச் சீனன் றுகந்த காலை மற்ற வன் புன் ை மடல் பிடி காணக் குஞ்ச மெல்லாம் புறங்கொடுத் தனவே’’’ (புறம் கூ0 அ) இது சீறுார்மன்னன் வேந்தனைப் புறங்கண்டது.

(பாடம்) ஆங்கண்”, ஆங்குண்?

2 அதரும்’ எனவும் அதர்சு ட் டுண் ணு மனங்குடைப்

புகழி’ என்பது அகம்-ககள. 3 தீதிலவாகிய?