பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ థ్ర: தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

போரற்றபோது முழக்காததிருந்த முரசையெடுக்குங்கால் பராவியெடுப்பது பண்டை வழக்காமென்பதை,

மாசற விசித்த வார்புறு வள் பின் மையடு மருங்குல் பொலிய மஞ்ஞை யொலிநெடும் பீலி யொண் பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை புருகெழு மு: சம் மண்ணி வார வள வை...... (புறம்-50) என்னும் மோசிகீரனார் புறப்பாட்டாலும்,

தூத்துகி லுடுத்துத் தொடியுடைத் தடக்கைக் கோத்தொழி லிளையர் பூப் பலி கொடுத்துச் செம்பொன் நெல்லின் செங்கதிர் சூட்டி வெண்டுகி விட்ட விசய முரசம்

என்ற பெருங்கதை, உஞ்சைக் காண்டத்து 39-ஆவது காதை, 21-24 வங்களின் குறிப்பினானும் அறிக. போர் விரும்பியோர் முதலில் வெற்றி கருதிக்கொற்றவையைப் பராவுதல். வளைபுடைக் கையிற் சூல மேந்தி கரியி னுரிவை போர்த்தனங் காகிய வரியி னுவை மேகலை யாட்டி சிலம் புங் கழலும் புலம் புஞ் தேடி வலம்படு கொற் றத்து வாய்வாட் கொற் றவை அமரிளங் குமிரியு மருளினன் வரியுறு செய்கை வாய்ந்த த லெனவே. என்னும் சிலப்பதிகார வேட்டுவ வரி 60-64, 73-74 வரிகளிலும் மற்றும் பழஞ்செய்யுள்களிலும் பரக்கக் காணலாம்.

இனி, துடிநிலை யென்னுமிடத்துக் குடிநிலை என இளம் பூரணர் கொண்ட பாடத்தின் பொருத்தம் புலப்படவில்லை. ஆகோள்’, ‘கொற்றவை நிலை’களைப்போலக் குடிநிலை போர்த் தொடக்கத்திற்கு இன்றியமையாததன்று.

இவ்வியலின் பின் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும்: துறைகளெனக் கூறப்படுவன மூன்று. அவற்றுள் முதலது கொடி நிலை (புறத்திணை சூ. 33) அஃதொழிந்த மற்றிரண்டும் புறத் திணைத் துறைகளாக முன் வேறு சூத்திரங்களில் விளக்கப்பெற் றுள்ளன. அவற்றோடு அவ்வாறு புறத்திணை எதற்கும் துறை யாக யாண்டும் விளக்கவோ சுட்டவோ பெறாத கொடிநிலையை