பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

છે; 8, தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

வது தன்னுறு தொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதவின் வெட்சித்திணைபோல ஒழுக்கமன்று."

"அந்தோவெந்தை” என்று (உகக) புறப்பாட்டினுள்,

"நாகு முலை யன்ன நறும் பூங் காந்தை

வி கூறி யாளர் ம9 பிற் சூட்ட திசையிவட் டத்து’’ என்றவாறு காண்க.

அது அன்றி-அக் கரந்தையே அன்றி;

காட்சி-கல்கெழு சுரத்திற் சென்று கற்காண்டலும் அது. கொணர்ந்து செய்வன செய்து நாட்டிப், பின்னர்க் கற்காண்டலும் என இருவகையாம்.

உதாரணம் :

'தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக

வாழிய நோற் றனை மால் வரை-பாழி சூழ் மண்டல மாற்ற பல றப்புகழோன் சீர் பொறிப்பக் கண் டென ரிைன் மாட்டோர் கல்.’

இது கல் ஆராய்கின்றார் காட்சி.

'ஊர் தனி பிறந்த பார் முதிர் பறந்தலை

போங்குநிலை வேங்கை யெ ன்னி என தறுவி போந்தையத் தோட்டி ற் புனைந்தனர் தொடுத்துப் பல்லான் கோவலர் படலை சூட்டக் கல்லா யினையே கடுமான் றோன்றல்

இது கோவலர் படலை சூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது.

'கல்லாயு மேறெதிர்ந்து காண்டிற் கேளிவந்த

வல்ல என் படலைக்கு வம்மினோ-வெல் புகழா ற் சிேயல் பாடல் சிதையாமல் யாம்பாடத் து ரிய மெல்லாத் தொட’’

என்பதும் அது.

ぶ。 6. ు என்பது நிரை மீட்டோர் கரந்தை சூடுதலின் சூடும் !! வாத் 9.பதற ఇ371 తోపా இதனைத் தனியொரு துறையாக நச்சினார்க்கினியர் எண்ணித் தொகை கொள்ளவில்லை என்பதும் இதனாற் புலனாம்.