பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சோழ விண்ணகர், சொக்கப் பெரும்ாள் முதலியன காண்க. --

ஆழ்வார்களும் வேங்கடமும் (கி. பி. 800-900)

பல்லவர் தென்னுட்டில் பேரரசராக இருந்த காலத் திற்றான் (கி. பி. 800-900) நாயன்மாரும் ஆழ்வாரும் சிறந்திருந்து இரு சமயங்களையும் வளமுற வளர்த்து மறைந்தனர். ஆழ்வார்கள் தமிழகத்தின் வட எல்லையில் நின்ற இருக் கோலத்தில் உள்ள திருமாலே (திரு வேங். கடத்தானை)ப் பல பாக்களில் பாடிப் போற்றினர். அங் எனமே நாயன்மார்கள் (வேங்கடத்தைப் போலவே) தமிழ கத்தின் வட எல்லேயில் சிறப்புற்றிருத்த திருக்காளத்தி ஈசனைப் பாடிப் பணிந்தனர்.

1. போய்கை ஆழ்வார் - தொண்டை நாட்டுத் தலை நகரான காஞ்சியைச் சேர்ந்தவர். இவர், “துவாதசி நாளில் வேங்கடத்தில் பெண்கள் மலர் மாலையும் நறும். புகையும் கொண்டு சென்று பெருமானே வழிபடுதல், மரபு” என்று கூறுதல் கவனிக்கத் தக்கது.

  • படையாரும் வாட்கண்ணுர் பாாசிநாள் பைம்பூக்

தொடையலோ டேத்திய தூபம் . இடையிடையில் மீன்மாய மாசூனும் வேங்கடமே மேலொருகாள் மான்மாய எய்தான் வரை. ’18 2. பூதத்தாழ்வார்- தொண்டை நாட்டு மஹாபலி: புரத்தில் பிறந்தவர். இவர் வேங்கடத்தைப் பற்றிப் பல பாக்களில் குறித்துள்ளார். மாதிரிக்காக ஒன்று காண்க : ‘: மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்

கினேப்பரிய மீளாகத் துள்ளான் - எனப்பலரும்

13. செ. 82.