பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

கிராமத்தைத் தானமாக விட்டார். திருமலை நாய்க்கன் தன் பெயரால் ஒரு மண்டபம் கட்டினன். கொண்டவாலி சீர்மையைச் சேர்ந்த திவலைப் பூண்டி கிராமம் தானமாக விடப்பட்டது.” -

4. மலேமீதிருந்த ஒரு கந்த வனத்தின் பெயர் திரு ஆழி பரப்பினன் திருநந்தவனம். அதன் பார்வையாளர் பெயர் திருவேங்கட ஐயன் என்பது. திரு ஆழி பாப் பினன்’ என்பது ஒரு மடத்திற்கும் பெயராக இருந்தது. குன்றவர்த்தனக் கோட்டத்து - நின்றை காட்டு - காகலா புரமான அரிகண்டபுரத்து வடமலை அண்ணகள் என்பவர் கோவிற்குத் தானம் செய்தார்.”

5. மணியக் கோன் பட்டு, கட்டளைப்பட்டு, நெல்வாய், கொல்லிம்ேபை என்பன தேவதான கிராமங்கள் - இவை வட தொண்டை நாட்டைச் சேர்ந்தவை. திருமணி சீர்மையைச் சேர்ந்த முரந்தை என்ற கிராமம் தேவதான ம்ாக விடப்பட்டது. திருப்பதியில் இருந்த குளம் ஒன்று தொண்டைமாளுர் எனப் பெயர் (கி. பி. 1517-ல்) பெற்றி ருந்தது. உதயகிரி ராச்சியத்து கெல்லூர்ச் சீர்மையைச் சேர்ந்தது முழும் பூண்டி என்ற கிராமம். காகலாபுரம் கோவில் ஆட்சியாரில் ஒருவர் திருவேங்கடப் பெருமாள் முதலியார் என்பவர். அவர் தகப்பனர் திருநகரி அவிதி களப்பாள திருவேங்கட உடையான் என்பவர்.”

6. கி. பி. 1520-ல் 1680 குழி கிலம் திருமலா தேவி புரம் ’ எனப் பெயரிடப்பட்டுத் தேவதானமாக விடப் பட்டது. இவ்வாறு விடப்பட்ட சர்வமான்ய கிராமங்கள்

8, 25,27,90. 4, 97,103.

5. 105,109, 116, 118, 130, 136.

ہـمینہ