பக்கம்:காதல் மனம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலகுரு மகாத்மியம்

23

பிஷேக மனக்கோட்டை தயதபவென்று சரிந்து

எழுத்த சென்மூர் வீடுகோக்.ே

鶯 翻

பூசைகறையில், முக்கி முனகியவண்ணம் படுத் இக்கிடக்கார் குமாானக்த குருசுவாமிகள். அடிபட்டு விக்கிய இடங்களுக்கு நெருப்பு ஒத்தனம் கொடுத் தாச் சோமகாத குருக்கள். காகங்களுக்கு இருக்திட் டான் குருக்களின் மனைவி.கே.சயில் திருவேலைக்காரி பும், பூவாண்டியும் வாசற்படிவிலே கின்றனர். குரு சுவாமிகன் படும் வேதனே அவர்கள் மனதைக் கலன் சிம்ம ஊரில்ே பேசப்படும் கேவலமும், தங்கள் தொழிலுக்கு ஏற்பட்ட இழுக்கும் கினேத்தபொழுது அவர்கள் கெஞ்சம் பற்றி எரித்தது.

அதே கேரத்தின், குருக்கள் வீட்இப் புறக்கடை மாட்டுக் கொட்டிலில், மனம் உடைக் துபோய் உட் கார்த்திருக்கள் அலமேலு. அவளேத் தேற்றிக் கொண்டிருக்கான் இளைஞன் சையத் காட்சன்.

"என்னுல் குடும்பப் பெருமையே ஒழிந்தது. என் இாவது தொலைத்துபேசி என்று ஆ ல் சூ வும் சொல்லிவிட்டார். அரைக்காகக்குப் போனமானம் ஆயிரம் கொடுத்தாலும் வாலா போகிறது. இனி சாவது தவிற வேறு வழியில்லே' என்று சொல்லி அழுதான் அலமேலு.

சையத் டாட்சாவின் மனம் இனவிக்கரைக்கது. மெதுவாக அவளது கோள்மேல் கைவைத்தான். அன்போ கூறின்ை: "அலமு என்ணேன்ைனித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/26&oldid=1252703" இலிருந்து மீள்விக்கப்பட்டது