பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இனி சட்டத்தின் மூன்ருவது பிரிவைப்பற்றிக் கவனிப் போம். உயிரைப் பாதுகாப்பதும், குற்றக்கைக் கண்டு பிடித்துக் கடுப்பதும் அங்கப் பிரிவைச் சேர்ந்தது. இது மிக முக்கியமான் பாகமாகும். ஏனெனில், இதைப் பற்றியே பல தவறுதலான அபிப்பிராயங்கள் வ/ப்பட் டிருக்கின்றன. இத்தகைய சட்டங்களில்லாமல் மனித சமூ கம வாழமுடியாது என அறு பல ஜனங்கள் நமபுவதால்தான் எல்லாச் சட்டங்களும் உடைத்து அழிக்கப்படாமல் இருக் கின்றன. சமூகத்தில் ஆதியிலிருந்து வந்த பழக்கங்களே இ ங் த ச் சட்டங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளையே ஆள்வோர் தங்களுக்கு உபயோகமாகக் திரித்து வைத்துக்கொண்டனர். ஜாதித்தலைவர்கள், நகரங் களிலுள்ள செல்வக்குடும்பத்தார்கள், அரசர்கள் முகவிய யாவரும் ஜனங்களின்மேல் ஆதிக்கியம் செலுத்துவதற்கு மிக முக்கியமான உதவியாக நீதிசெலுத்தும் அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்துக்கொண்டனர். ஆ தி க் கி ய ம் என்ருலே நீதி செலுத்தும் அதிகாரம் என்ருகிவிட்டது. அரசாங்கமில்லாவிட்டால் ஜனங்கள் ஒருவரையொருவர் வெட்டி விழ்த்தி விடுவார்கள்" என்று சிலர் பேசுகிருர்கள். பர்க் எ ன் அ | ஞ ர், எல்லா அரசாங்கங்களி னுடைய முடிவான வேலையும் யாதெனில், குற்றஞ்சாட்டப் பட்ட ஒவ்வொருவனையும் விசாரிக்கப் பன்னிரண்டு கெளர வமான ஜூரிகளை நியமிக்கவேண்டியதேயாகும், ' என்று கூறியிருக்கிருர், இச்சட்டங்களைப்பற்றி யார் என்ன சொன்னபோதி இம், மற்றச் சட்டங்களைப்போலவே இவைகளும் உப யோகமற்றவை, ைேமயானவை என்பதை அராஜகர்கள் தைரியமாக எடுத்துக் கூற வேண்டியிருக்கிறது.