பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பலகைவே இவை ஏற்பட்டன. ஆகலால், அங்க விடு பொதுவாக எல்லோருக்கும் சொந்தமாகும் ; குறிப்பாக ஒரு கனி நபருக்கு அதில் உரிமையில்லை. இத்தகைய விட்டைத்தான் சட்டம் ஒரு மனிதனுக்கே சொங்கம் என்று விதிக்கின்றது. மனித சமூகத்திற்குப் பொதுவான ஒரு பொருளை அது அநீதியாக ஒரு மனிதனுக்குச் சொந்தமாக்கு ன்ெறது. இம்மாதிரியான அநீதியான காரியங்களையும் த.வி. சொத்துரிமைகளையும் பாதுகாக்கவே லட்சக்கணக் ான சட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கணக்கற்ற பட்டாளங்களும்,போலிஸாரும், நீதிபதிகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கிருர்கள். மனித சமூகம் தன்னுடைய நியாய ம வளர்ச்சியையும் நல்லெண்ணத்தையும் இன்னும் இழந்து வி வில்லையாதலால் இந்த முறையை எதிர்த்து வருகிறது. உலகத்திலுள்ள சட்டங்களில் பாதி- அதாவது சிவில் சட்டங்கள் - மேற் சொன்னபடி பலருடைய உழைப்பினல் வ/ப்படும் லாபத்தைச் சிலர் அபகரித்துக் கொள்வதைக் காப் பகம்காகவே எற்பட்டு மனித சமூகத்தை வஞ்சிக்கின்றன: ரீதிபதிகள் முடிவு செய்யும் வழக்குகளில் முக்கால் பாகம் இப்படி அபகரித்துக் கொண்டவர்கள் கங்களுக்குள் ளேயே போட்டுக் கொள்ளும் சண்டைகளைத் தீர்ப்பவை. அதாவது, இரண்டு கொள்ளைக்காரர்கள் காங்கள் கொள்ளை. யடி க்க பொருளைப் பங்கு போடுவதில் ஏற்படும் தகராறு iேப்பவை. கிரிமினல் சட்டங்களில் பெரும்பா லானவை, தொழிலாளர் முதலாளிமார்களுக்கு அடங்கி அவர்கள் அடிக்கும் கொள்ளையைச் சகித்துக் கொண்டிருக் கும்படி செய்பவை.

  • வடகெட் sti டெம நுவே o_ дый தி ெ வட்டவனுக்க لألبلبلة للا

.ெ பட்டபாதுகாக்கச் சட்டங்