பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 {உரிமை ஏற்பட்டதால், முற்காலத்தில் மக்களுக்குள் {நில வேல் அமைந்திருந்த பொதுவுடைமை தொலைய்ந்தது

  சுதந்திர நகரங்கள் வெகுகாலம் கலே தாக்கி வாழ முடியவில்லை. அவற்றில் வசித்து வந்த பணக்காரர்களும் எழைகளும் ஒருவரோடொருவர் சண்டை செப்து கொண்டு ஒற்றுமைக்கு .லே வைத்தனர். நகரங்கள் அ சர்களுடைய கைகளில் சிக்கி விட்டன. அரசர்களுக்கு வலிமை அதிகரித்து வரவே, சட்டமியற்றும் 9ے(| தி கார ம் அவர்களுடைய அதிகாரிகள் சிலருக்கு விடப்பட்டது. அரசர்கள் தங்களுக்கு வேண்டிய வரிகளை விதிக்கும் விஷய மாப்த்தான் ஜனங்களைக் கலந்துகொள்ளும் வழக்கம் இருங் தது. சில சமயங்களில் ராஜாங்க சபைகள் ஏற்பட்டு இஷ்டமான காலங்களில் கூடி, மனம் போன போக்கில் சட்டங்கள் செய்து வந்தன. மந்திரிகள் நியமிக்கப்பட் டார்கள். பிரபுக்கள் அரசர்களைச் சூழ்ந்து வாழ்ந்து வங் கார்கள். ஜனங்களுடைய குறைகளைக் காகால் கேட்பவர் கூடக் கிடையாது. சர்வ அதிகாரத்தையும் கைவசம் வைத்துக்கொள்ளும் அரசர்களுடைய ரகசியச் சங்கங்கள் போட்ட சட்டங்களுக்கு ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டிய

அவசியம் எற்பட்டது. இல்லாவிடில் மரண தண்டனை' விதிக்கப்பட்டது. சட் - பூர்வமான பாதுகாப்புக்கள் அழிக்கப்பட்டன. அரசர்களுக்கும் அவர்களுடைய கர் பாரிலுள்ள அதிகாரிகளுக்கும் தேசங்கள் அடிமைப் படுத் கப்பட்டன. அக்காலத்தில் கொடுக்கப்பட்ட தண்டனைகள் தம்மைத் திடுக்கிடும்படி செய்வன. குற்றவாளிகளைச் சக்கரங்களில் கட்டி. அங்கங்களை முறித்தும், கம்பங்களில் கட்டி உயிரோடு எரித்தும், உயிரோடு தோலை உரித்தும், பல விதமான கொடுமைகள் செய்தும் வதைத்து வங்கார்கள்.