பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வெட்டினர்கள்; எலும்புகளை உடைக்கார்கள், ரம்பத்தால் அறுத்துத்தள்ளினர்கள் இத்த னேயும் அவர்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டவே செய்யப்பட்டன. அவர்களைக் தவிர அவர்களுக்கு உதவியாகத் துப்பறிந்து சொல்பவர் களைப்பற்றி எண்ணிப்பாருங்கள் இற்றர்களுக்கு_ள மாடைனம்.அக்அகக் கெர்டுக்கப்பட்டுடவத்து. அரசாங்கங்களும் நீதிபதிகளும் அவர்களை -ஆகளித்துப் போற்றினர்கள். அவர்கள் குற்ற'த்தைக் கண்டுபிடிக்க உதவி புரிகிருர்களாம்! மவிகற்தள் தகத்திரும் தவித்தப்பட்டு உங்கவேப்பேன்ம இத்தும் உமற்ற மனிதர்கஊேஉஆட்டம்-அங்க ետւն ::77%:. ஆங்கு-அற்க்குனத்திற்கும், முங்கீனத்திற்கும், லஞ்சம் வாங்குவதற்கும் ளுவே இல்லே. சிறைச் சுவர்களின் வழியே சகல துர்க்கு ணங் களும் கசிந்து வெளி வருவதை நீங்கள் பார்க்கலாம். ஜெயில்களைச் சீர்திருக்கலாம் என்று எ ண் ணு வி ர் க ள். இவைகளை எவ்வளவுக்கெவ்வளவு சீர்திருத்துகிருேமோ அவ்வளவுக்கவ்வளவு வெறுக்கத்தக்கவையாகவே மாறும் என்பதை மறந்து விடாதீர்கள் பண்டைக்காலத்து இருட் டறைச் சிறைக்கூடங்களைப் பார்க்கிலும் சமது தற்கால ஜெயில்கள் நூறு மடங்கு அதிக பயங்கரமா யிருக்கின்றன. சட்டத்திற்குக் கீழ்ப்படியவேண்டும் என்று கட்டாயப் படுத்தி, மனிதர்களிடையே எத்தனை இழி குணங்களையும், ஒழுங்கீனங்களைய்ம் வளர்க்கிருேம் எேன்பதை எண்ணிப் பாருங்கள்! குற்றஞ் செய்தவர்கத் தண்டித்துச் ர்ெ. திருத்தி அவர்களை ல் ல வர் க ளக் கு கிருே ம் என்.று சொல்லிக்கொண்டு அதிகாரத்தை உபயோகிப்பதால் கியா