பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. யம் வழங்கப்படுவதில்லை. மனிதன் தன் மனச்சாட்சிப்படி எவ்வாறு நடக்கிருன் என்பதையோ, அவனேச் சுற்றியுள்ள நண்பர்கள் அவனைப் பற்றி என்ன நினைக்கிருர்கள் என் பதையோ கருதாமலே தண்டனை கொடுக்கப்படுகிறது சட்டத்தை நிலைநாட்டக் கொலையாளிகள், ஜெயிலர்கள் ஒற்றர்கள் ஆகிய இத்தனை பரிவாரங்களும் தேவைப்படுகிருர்கள். இந்த விஷயங்களையெல்லாம் பரி சீ ல னே செய்து பார்த்தால், ஜனங்களேத்டதண்டினத்துஇருக்கும் வ்ைவொங் சட்டாமம் வண்டும் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். நம்மைப்போல் அரசியலமைப்புக்கள் அமைத்துக் கொள்ளாத ஜனங்கள் நம்மைப் பார்க்கிலும் உயர்ந்த மனுேபாவத்துடன் இருக்கிருர்கள். குற்றவாளி' என்ருல் அதிர்ஷ்டம் கெட்டவன் என்பதைத் தவிர வேறில்லை என்று அவர்கள் சொல்லுவார்கள். அவனைச் சவுக்கால் அடிப் பதும், விலங்கிடுவதும், தூக்கிலோ சிறையிலோ தள்ளி வகைப்பதும் பரிகாரம் ஆகாதென்று சொல்லுவார்கள் அவனே உடன்பிறந்த சகோதரனுகப் பாவித்து, கவனத் துடனும், சமத்துவமாயும், மற்ற ஒழுக்கமுள்ள மக்கள் நடத்தப்படும் முறைகளில் நடத்துவதே. உண்மையான பரிகாரம் என்றும் மிகத் தெளிவாய் அவர்கள் அறிந்திருக் கிருர்கள். இனி வரப்போகும் அடுத்த புரட்சியில் ஜனங்கள் கீழே குறித்த கோஷங்களிைன் கூவுவார்கள் என்று நாம் நம்பு கிருேம்: துக்குமரங்களை எரித்துத் தள்ளுங்கள்! " - ஜெயில்களை உடைத்துத் தள்ளுங்கள்