பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 இத்தகைய பல சட்டங்கள் மைக்குப் பூர்வீகச் சொத்காக வந்திருக்கின்றன. சிலரிடம் பெருஞ்செல்வம் தங்கி, அவர்கள் முகலா ༼༽ மார்களாகிவிடும் வரலாற்றை அபேகவாதிகள் பல முறை எடுத்து உரைத்திருக்கிரு.ர்கள். இதற்குக் காரணம் புத்த மும், கொள்ள்ையும், அடிமைக்கனமும், நிலக்கோடு சேர்த்து அடிமைகளை விற்கும் வழக்கமும், கற்காலத்து எமாற்ற மும், வஞ்சனையும் என்பதை அவர்கள் விளக்கியிருக்கிருர் கள். முதலாளித்துவம் தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்துவருவகையும், அது சிறிது சிறிதாக உலகம் முழுவதையும் ஜயித்த முறையையும் அவர்கள் தெளிவுபடுத்தி யிருக்கிருர்கள். சட்டத்தின் பிற ப் பு ம் வளர்ப்பும் இதே மாதிரியான கதைதான். இந்தக் கதை இனிமேல்தான் எழுதப்படவேண்டியிருக்கிறது. ஆயினும், அறிஞர்கள் புத்தகம் எழுதி வைப்பதற்கு முன்னரே, பொது ஜனங்கள் இந்த விஷயக்கை அறிந்துகொண்டிருது கிருர்கள். வலிமை மிக்க வகுப்பார் மற்றவர்களிடம் கொள்ளே படித்த பொருள்களைப் பாதுகாக்கவும், அடிமைத்தனம், பொருளை அபகரித்தல் முதலியவற்றைப் பாதுகாக்கவும் ஏற்பட்ட சட்டம், மூலதனம் எப்படி வளர்ந்ததோ அதே. பேர்ல வளர்ந்து வந்தது. சட்டமும் மூலதனமும் எக காலத் கில் பிறந்த இரட்டைக் குழந்கைகள். சட்டம் சகோகான்: மூலதனம் அதன் சகோதரி. இவை இரண்டும் மனிதசமூகத் தின் துன்பத்தின் மூலமாகவே வளர்ந்து வந்திருக்கின்றன. சட்டமும் மூலதனமும் பிரான்ஸிலோ ஜெர்மனியிலோ எப்படி வளர்ந்தன என்பதை ஆராய்ந்தால், மற்ற ஐரோப்