பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 | F. H. 2. ஆராய்ச்சி செய்த ஒரு சரித்திர ாசிரியர், அவை மதவெறி கொண்ட சிலருடைய சங்கத்தால் செய்யப்பட்டனவேயன்றி சட்டநிபுணர்களால் இயற்றப்படவில்லை என்று நம் பலாம்', என்று கூறுகிரு.ர். அதே காலத்தில் ஜமீன்கார்-பண்ணேயார் கூட்டக்கார், குடியானவர்களையும், கைத்தொழில் செய்து பிழிைத்து வங், வர்களையும்.அடக்கி, அவர்கள்மேல் தங்கள் அதிகாரத்துை. ஸ்தாபித்துக் கொண்டார்கள். அத்துடன், அவர்களே சட்டம் இயற்றவும் நீதிசெலுத்தவும் முற்பட்டார்கள். பத்தாவது நூற்ருண்டுமுதல் (தேசத்தார் ஒப்புக்கொண்டு இயற்றும்) கேசீயச்சட்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனினும், அது அடிமை வேலைசெய்வதற்கும், குடியான வர்கள் முதலாளிமார்களுக்குச் செலுக்க வேண்டிய வாரம், கட்டுக்குத்தகை முதலியவற்றை விதிப்பதற்கும் அமை க்கம் பட்டது. அக்காலத்துச் சட்டநிபுணர்கள் எவர்களென்ருல் அமைதியாக வாழும் ஜனங்களைத் துன்புறுத்திக் கொள்ளே யடிக்கும் தொழிலுடைய கொள்ளைக் கூட்டக்காரேயாவர். ஜனங்கள் நீதியை அன்புடன் போற்றி வருவகை அறிந்து, அதன் பேரைச் சொல்லி எமாற்றுவதற்காக, இவர்கள் காங் களே திேசெலுத்த முற்பட்டார்கள். இகல் லாபமடைக் கார்கள். இந்த லாபம் நீடித்துக் கிடைக்கும்படி செய்யப் புதிய புதிய சட்டங்களேயும் சிருஷ்டித்கார்கள். பிற்காலத்தில் சட்டஅறிஞர்கள் தோன்றிப் பழைய சட்டங்களைக் கொகுத்துத் தற்காலச் சட்டமுறைக்கு அடி ப்படை அமைத்து வைத்தார் கள். பண்ணையார்கடி i துருமாய்களும் ஊட்டஉய்அயம்-அடங்கிய அமைக்க_இங்கக்கட்டங்களுக்காமரிம-உஇதுப்_பக்

  • - * * s -

மென்ம்டாம்டபிக வடது?