பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அஹறிம்சை தண்டனைக்கு எல்லோரும் நடுங்குகின்றனர், வாழ்வில் எல்லோருக்கும் பிரியமிருக்கின்றது. மற்ற உயிர்களையும் தன்னைப் போல் எண்ணி ஒருவன் கொல்லவும் கூடாது, கொலைக்கு உடன்படவும் கூடாது. ' For Tor இன்பமாக வாழ விரும்பும் உயிர்களை ஒருவன் தன் சுகத்தை நாடித் தண்டித்துத் துன்புறுத்தினால், மரணத்திற்குப்பின் அவன் நலமடைவதில்லை. חלה לך நீதியான அஹிம்சை நெறியிலே மற்றவர்களுக்கு வழிகாட்டுவோனே தருமத்தைக் காப்பான். மேதாவி, நீதிமான் எனப்படுவான். '

கெளதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக் கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்கள் மனம் அஹிம்சையைப் பற்றியே சிந்தித்திருக்கும். ' ' கொதமர் த்தர் ப. ராமஸ்வாமி 31