பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய அணைகளையும், பெருந் தொழிற்சாலைகளை யும் அமைத்து வரும் இந்தியாவுக்குச் சிமிண்டு ஏராள மாகத் தேவை. 85 லட்சம் டன் உற்பத்தியானது அடுத்த திட்ட முடிவில் 154 லட்சம் டன்னக உயர வேண்டும். 1932-33-ல் இங்கு உற்பத்தியான சிமிண்டு 6 லட்சம் டன்னுக்கும் குறைவு. அதைக் கொண்டு பார்த்தால், இப் பொழு து உற்பத்தி பெரிதாகத் தோன்றும். ஆனல் வெளி நாடுகளில் சிமிண்டின் உப யோகம் வளர்ந்துள்ள அளவு மிக அதிகம். முக்கிய மான சில நாடுகளில் சிமிண்டின் உபயோகம் வரு மாறு : ஓராண்டில் சராசரியாக 1 நபர் உபயோகிக்கும் சிமிண்டின் அளவு அமெரிக்க ஐக்கிய நாடு 600 ராத்தல் பிரிட்டன் 450 , , ஸ்வீடன் 660 ,, டென்மார்க் 490 , , ஜப்பான் 266 ,, இந்தியா 40 , , இந்தியாவிலும் சிமிண்டு மற்ற நாடுகளைப் போலப் பயன்படுவதற்கு அதன் உற்பத்தி இன்னும் ஐந்து முதல் பத்து மடங்கு பெருகவேண்டும். மக்களின் உபயோகத்திற்கான முக்கியப் பொருள் களின் உற்பத்தி வருமாறு : பொருள் 1950–51 1960–61 (உத்தேசம்) மில் ஜவுளி 371 கோடி கஜம் 513 கோடி கஜம் அட்ட்ையும் 1,14,000 டன் 3,50,000 டன் சர்க்கரை 11,20,000 டன் 30,00 000 டன் சைக்கிள்கள் 1,01,000 10, 50,000 கர்ர்கள் 16,500 53,500 275