பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணக்குப்படி பாகிஸ்தானிடம் இருக்கும் மொத்தம் ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் 2, 53,000 பேர்கள். இவர்கள் ஆறு டிவிஷனுக வகுக்கப்பெற்றுள்ளனர். இந்த டிவிஷன்களில் ஒன்று மட்டும் கிழக்குப் பாகிஸ் தானில் இருக்கின்றது. எ ல் லைப் புறப் படையில் 25,000 பேர்கள் இருக்கின்றனர். சுதந்தரக்காஷ்மீர்' பகுதியில் 20,000 போர் வீரர்கள் இருக்கின்றனர். பாகிஸ்தானின் கடற்படையில் 8, 250 நபர்கள் உள்ள னர். பத்துப் பதினேந்து கப்பல்களும் இருக்கின்றன. கடலோரப் பாதுகாப்புக்காக 1, 500 பேர்களும் உள்ள னர். விமானப்படையில் 17,000 முதல் 20,000 வீரர் வரை இருக்கின்றனர். 200 விமானங்களும் இருக் கின்றன. இரவல் தளவாடங்கள் 1954 முதலே பாகிஸ்தான் அமெரிக்காவிலிருந்து ஏராளமான ராணுவ உதவிகள் பெற்றுவந்தது. பரஸ் பரப் பாதுகாப்பு ஒப்பந்தப்படி இவ்வுதவிகள் அளிக் கப்பெறுகின்றன. பாகிஸ்தானிள் 5; டிவிஷன் படை களுக்கு நவீன ஆயுதங்கள் முதலியவைகளை அளிப்ப தற்கும், மேற்கொண்டு 40,000 வீரர்களுக்குப் பயிற்சி யளித்துத் தயாரிப்பதற்கும், படையினர் தங்கும் இடங்களையும், விமான தளங்களையும், வெடிமருந்துக் கிடங்குகளையும் இலவசமாக அமைத்துக்கொடுக்கும் பொறுப்பையும் அமெரிக் கா ஏற்றுக்கொண்டது. பணம் வாங்காமல் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித் துள்ள கருவிகள், ஆயுதங்களில் முக்கியமானவை வரு மாறு : பேட்டன், ஷெர்மன், சேஃபி டாங்குகள் 650; தற்காலப் பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் முதலியவை: நான்குவகை விமானங் களி ல் 19 34 &