பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பங்களுரிலுள்ள நான்கு தொழிற்சாலைகள் கீழே குறித்துள்ள முக்கியமான நான்கு பெரிய தொழிற்சாலைகள் பங்களூரில் அமைக்கப்பெற்றுள் ளன. நான்கு கம்பெனிகள் இவைகளை நிர்வகித்து நடத்தி வருகின்றன. பல தொழில்களுக்கு ஒரு கேந்திரமாக விளங்கும் பெருமை பங்களுருக்கு வாய்த் திருக்கிறது. ஹிந்துஸ்தான் மிஷின் டுல்ஸ் கம்பெனி : .ெ பா து த் து ைற யி ல் நடந்துவரும் ஸ்தாபனங்களில் இது முதன்மையான புகழ் பெற்று வளர்ந்து வருகின்றது. இது 1953-இல் நிறுவப்பெற்றது. மூலதன அளவு 12 கோடி. ஸ்விட்ஜர்லாந்துக் கம்பெனி ஒன்று இத் துடன் ஒத்துழைத்து வருகின்றது. ஸ்விஸ் நிபுணர்கள் தொழிற்சாலையில் உதவி செய்கின்றனர். மேற்கு ஜெர்மனியும், பிரான்ஸும் மிஷின்களின் உற்பத்திக்கு ஆலோசனை கூறியும் உதவி செப்தும் வருகின்றன. #. ஹிந்துஸ்தான் டுல்ஸ் கம்பெனி புதிய தொழிற் சாலைகளுக்கு அவசியமான இயந்திரங்களை உற்பத்தி செய்வதால், தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு பணியைச் செய்து வருகின்றது. பெரிய லேத்து கள், அரவைக்குரிய இயந்திரங்கள் முதல் பல ரக இயந்திரங்களை இது தயாரிக்கின்றது. 1957-58-இல் அது 131 இயந்திரங்கள் தயாரிக்க வேண்டுமென்று திட்டம் : ஆனல் 402 தயாரிக்கப்பெற்றன ; அதா வது 300% கூடுதலாக உற்பத்தி ! சிறு தொழிற்சாலை யில் வைத்து இரும்பை உருக்குவதற்கு வேண்டிய இயந்திரம்கூட இதல்ை தயாரிக்க முடிகின்றது ! 1962, மார்ச் 31-ந்தேதி முடிய இதற்காக முத வீடு செய்துள்ள தொகை ரூ. 7; கோடிக்குக் கூடுத "லாகும். 1961-62-இல் இதில் உற்பத்தியான இயந்தி ரங்களின் மதிப்பு ரூ. 5 கோடி. முதலில் கட்டப்பெற்ற Jo 98