பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி 中 61 பருத்தறிவைக்காட்டிலும் வலிமையுள்ள ஓர் உள்ளுணர்ச் சியால், அழகுடன் உண்மையைச் சேர்த்தே ஆன்மா எண் வறுகின்றது. ா டக்காமாள் ஆண் வன் நல்லொழுக்கத்தின்மீது வைக்கும் முத்திரையே அழகு இயlகையாக lதச் செயலும் வழிலுடையது: ஒவ்வொரு வீரச்செயலும் நேரித்தியானது. அது நிகழும் இ) இதையும், அருகில் நி|பவரிகளையும் ஒளியமாக்கு Alth snool. * «runhenwedi கிளியோபாட்ரா ராணியின் மூக்கு சற்றுக் குட்டையாக அமைந்திருந்தால், அது உலகத்தின் சரித்திரத்தை வேறு விதமாக மாற்றியிருக்கும். ா பாஸ்கல் கவர்ச்சியாயும் அழகாயும் உள்ளது எப்பொழுதுமே நல்லதாக இருப்பதில்லை; ஆனால், நல்லது எதுவும் எப்பொழுதும் அழகுள்ளது. அ லா' என்கிளாஸ் அழகான ஒருவரிடம் காணும் நல்ல பண்புகூட அதிக எழிலுடன் விளங்குகின்றது. அ வர்கில் அwகு நன்மையானதுதான். ஆனால், வீணானது. அதன் பயனும் சந்தேகமானதுதான் அது திடீரென்று வாடும் வெளிப் பகட்டு அரும்பத் தொடங்கும் பொழுதே மடியக்கூடிய மலர்: சந்தேகமான தன்மை: ஒரு மினுக்கு ஒரு கண்ணாடி ஒரு மலர், அது ஒரு மணி நேரத்திற்குள் இழக்கப்பெறுவது: வாடக்கூடியது. உடையக்கூடியது அழியக்கூடியது. க. ஷேக்ஸ்பியர் அறம ஆன்மாவில் உலகின் கறை படியாமல் உனது நற்குணத்தால் தூய்மையாக வைத்துக்கொள்ளவும். ைபெய்லி