பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி - 75 அறிவது அறிந்து.அடங்கி, அஞ்சுவது அஞ்சி. உறுவது உலகு.உவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது. அ நாலடியார் அறிவினால் மாட்சி ஒன்றுஇல்லா ஒருவன் பிறிதினால் மாண்டது எவனாம்? உ பழமொழி மேதைக்கு - உரையாமை செல்லும் உணர்வு.

ைசிறுபஞ்சமூலம்

ஒட்டிய - காட்சி திரியின் அறம் திரியும். ைஅறநெறிச்சாரம் கற்றது உடைமை காட்சியின் அறிப. க. முதுமொழிக்காஞ்சி அற்ப விஷயம் இப்பொழுது சிறு விஷயங்களைச் செய் நாளடைவில் பெரிய விஷயங்கள் உன்னை நாடி வந்து. தம்மை நிறைவேற்றி வைக்கும்படி கேட்கும். அ பாரசீகப் பழமொழி மிக மெல்லிய உரோமத்திற்கும் நிழலுண்டு. க. கதே அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை. அ கோல்டுள்மிக் பெரிய ஆசைகளின் தொந்தரவு இல்லாவிட்டால் பெரும் பாலான மக்கள் சிறு விஷயங்களிலும் வெற்றி பெறுவார்கள். க லாங்ஃபெல்லோ சிறு விஷயங்களைக் கீல்களாகக் கொண்டு பெரும்பயன்கள் சுற்றி வருகின்றன. கடிகாரத்திலுள்ள பெரிய உறுப்புகளிலும். சிறு உறுப்புகளிலும். ஏதாவது ஒன்று சரியாக வேலை செய்யாவிட்டால், கடிகாரமே நின்றுவிடும். அ ஆர். ஸ்மித்