பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

15



அடக்கமும் அன்பும் உண்மையான சமயத்தின் சாரம். அ AA முள்ளவர் போற்றுகின்றனர். அன்புள்ளவர் நித்தியமான அன்புடன் கலந்துகொள்கின்றனர். உ லவே ! நாம் இல்லாமல் உண்மையில் இந்த உலகம் இயங்க முடியும் ஆனால், நாம் அப்படிக் கருதவேண்டும். க லாங்ஃபெல்வே சைத்தான் ஒருவரை அண்டாமலிருப்பதற்கு அடக்கத்தைப் போல வேறு எதுவுமில்லை. அ ஜோனாதன் எட்வர்ட் | அடக்கமுடையவர்களுக்கு ஒரு பொழுதும் கோபம் வராது என்பதில்லை. அப்படியானால் அவர்கள் உணர்ச்சியற்றவர்கள் என்றாகிவிடும். ஆனால், அவர்கள் கோபம் வரும்பொழுது அதை அடக்கிக்கொள்வார்கள். எப்பொழுது கோபிப்பது உசிதமோ அப்பொழுதுதான் கோபிப்பார்கள். பழிக்குப் பழி வாங்குதல், எரிச்சல், புலனுணர்ச்சிகளில் திளைத்தல் ஆகியவை அடக்கத்தோடு சேர்ந்தவை அல்ல. தற்பாது காப்பும், அமைதியாகவும் நிதானமாகவும் உரிமையைப் பாதுகாப்பதும் அடக்கத்தில் அடங்கும். க தியோபிலாக்ட் அடக்கம் அமரருள் உய்க்கும். க. திருவள்ளுவர் எல்லார்க்கும் நன்றாம் பணிதல். க திருவள்ளுவர் காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினுஉங் கில்லை உயிர்க்கு. க. திருவள்ளுவர் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. க திருவள்ளுவர் தன்னைத்தன் நெஞ்சம் கரியாகத் தான்அடங்கின் பின்னைத்தான் எய்தா நலன்இல்லை. க அறநெறிச்சாரம் அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல். அ வெற்றிவேற்.ை% முழுவதுஉம் கற்றனம் என்று களியற்க, கநீதிநெறி விளக்கம்