பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





  • நான் அமைதியான மனிதன். அமைதியை நான் எவ்வளவு விரும்புகிறேன் என்பதை ஆண்டவர் அறிவார். ஆனால், நான் கொடுமையைக் கண்டு அதுவே அமைதி என்று தவறாகக் கருதும் கோழையல்லன். அ கோலத்

அயோக்கியதை

  • வேண்டுமென்றே தன். நண்பனை ஏமாற்றும் ஒருவன்,

தன்னைப் படைத்த கடவுளையே ஏமாற்றுவான்.

ைலாவேட்டர்
  • நிரந்தரமான நன்மையைக் கைவிட்டுத் தாற்காலிக நன்மை களை நாடுவது அயோக்கியதை. ைபோவி * தீயவர் நம்மை நேருக்கு நேராக நின்று பார்க்கக் கூகவ.

என்றெல்லாம் அறிவில்லாமல் பேசப்படுகின்றது. அந்த: கருத்தை நம்ப வேண்டாம். ஆதாயம் ஏதேனும் கிடைக்கு மானால், வாரத்தில் எந்த நாளிலும் அயோக்கியதை நம்:ை ஏறிட்டுப் பார்த்து. நேர்மையைக்கூட விரட்டிவிடும். அ டிக்கன்ஸ்

  • ஒவ்வொரு மனிதனும் தன் அண்டையில் இருப்பவர்கள் தன்னை ஏமாற்றாமலிருக்க வேண்டும் என்று கவனமாய், பார்த்துக்கொள்கிறான். ஆனால், பின்னால் ஒரு காலம் o கின்றது. அப்பொழுது அவன் தான் எவரையும் ஏமாற்றா லிருக்க வேண்டுமே என்று கவனமாயிருக்கத் ದಿಕ್ಸri கிறான். அது முதல் எல்லாம் சரியாக நடந்து வருகின்றது.
  • எமர்எபை
  • தீய வழியில் வந்தது எதுவும் தேய்ந்து போகின்றது. ஏனெனில் அதிலேயே அழிவுக்குரிய சாபத்தீடு அமைந்திருக்கின்றது. தி: வழிகளில் வந்த பொருள்களைத் தீய வழிகளிலே விரய, செய்யவே ஆசையுண்டாகும். அ எம். ஹென்;