பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

u. aateavarate * 53 மனச்சான்று பரிசுத்தமாயிருக்கையில், அது கடுமையான துவேஷத்தையும், கடுமையான பழியையும் வென்றுவிடும். ஆனால், அதில் ஒரு மாசு அல்லது மறு இருந்துவிட்டால், வசைமொழிகள் செவிகளிலே சம்மட்டிகளைப் போலத் தாக்கும். அ அலெக்ஸாண்ட புவடி.பி.1 ஒருவன் தன் கடமையை விடாமல் செய்துகொண்டு மெளனமாயிருப்பதே பழிக்குச் சரியான பதிலாகும் | வெபவெப் எதிரே இல்லாதவனைப்பற்றிப் புறங்கூறுவோன் பழி சொல்லி அவனுக்குத் தீங்கு செய்கிறான். அந்தப் பழி ண்மையானதா என்று தெரியுமுன்பே அதை நம்புவோனும் குற்றவாளியே, •r v/f/('un ('ı mı 'ı ylı அசட்டையாக விடப்பெற்ற அவதூறு தானே மறைந்துவிடும்: .உனக்கு அதனால் வருத்தம் ஏற்ப தாM.A., M.ாட்டிக் கொண்டால், அது உண்மையாயிருக்கும் . ம்று நi |thபடி செய்துவிடும். ா W. A. மற்றொருவனைப்பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால், நீ உன் செவியை அடைத்துக்கொள். குவார் ல்ெஸ் ஒரு பாவமும் அறியாதவர்களைக் கூடத் தைரியத்தை இழக்கும்படி செய்யும் சில அவதூறுகளும் இருக்கின்றன. - நெப்போலியன். அவதூறுகளைக் கவனிப்பது அவசியம் என்று நான் ஒருபோதும் கருதுவதில்லை. அவை நெருப்புப் பொறிகள், நாம் அவைகளை ஊதிக் கணிய வைக்காவிட்டால் அவை தாமாகவே அவிந்து போகும். - போர்ஹேல் அவதூறு கடல்களையும். மலைகளையும், பாலைவனங் களையும் எளிதில் தாண்டிச் செல்லும். அ கோல்டன்