பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி ok 87 - பரம் இல்லாதிருந்தால், ஏழைகளே இருக்க மாட்டார்கள். ո (Tawoուհ த ரோம் மக்களுக்கு су Јпатшопост செல்வங்களையும் கேளிக்கைகளையும் அளித்தவனே முதன் முதலாக அவர்களுடைய அழிவுக்குக் காரணமானவன் என்று எவரோ சொல்லியிருக்கிறார். அவர் யாராயிருந்தாலும், அவருடைய கூற்று உண்மையானது. - அ புளுடார்.4

  • ஆடம்பரங்கள் ஒழுக்கங்களைக் கெடுத்துவிடுகின்றன அல்லது அரசாங்கத்தை அழித்துவிடுகின்றன. க. ஜோபெர்ட்
  • பேராசையும் சொகுசும் பெருமை மிக்க அரசாங்கம் ஒவ்வொன்றையும் அழிக்கும் தொற்று நோய்கள். அ. லிவி
  • சொகுசு மனிதனை மென்மையாக்கிவிடுகின்றது. அவனைத் திருப்தி செய்வது கஷ்டம் எதுவும் அவனுக்குத் த்ொந்தர வாகத் தோன்றும் அவனுடைய இன்பங்களே இறுதியில் அவனுக்குப் பாரமாகின்றன. அ மெகின்ஸி

ஆதாயம்

  • சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாயிருக்கும்

அ ஹெர்பெர்ட்

  • அதிக ஆதாயம் பெறுவதற்கு உண்மையான வழி. அளவுக்கு அதிகமாகப் பெறுவதற்கு ஆசை கொள்ளாதிருத்தல். அதிக மாக வைத்திருப்பவன் செல்வனல்லன், மேற்கொண்டு அதிகம் வேண்டுமென்று ஆசைப்படாதவனே செல்வனாவான்; சொற்பத்தைக்கொண்டு வாழ்க்கை நடத்துவோன் ஏழை யல்லன் அளவுக்கதிகமாக விரும்புப்வனே ஏழை. மீமாண்ட்