பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





உலகம் முழுவதும் கோபிக்கக்கூடும் என்று உணரு அச்சமேயாகும். அ. டேனியல் வெப்ஸ். அபிப்பிராயம் படைகளைவிட வல்லமையுள்ளது. அ பாமர்ஸ்டன் பிர. உலகில் நன்மையோ தின்ம்ையோ செய்வதில் முக்கியமான விஷயம் அபிப்பிராயம். விஷயங்களைப்பற்றிய தவறா அபிப்பிராயங்களே நம் அழிவுக்குக் காரணமாக இரு கின்றன. அ மார்க்கஸ் அன்டோனிய, சட்டங்களைப் பார்க்கினும் உலகை அதிகமாக ஆட்சி புரிவ: அபிப்பிராயமே. நம்முடைய சொத்துகளையும் உயிரையு காத்து நிற்கும் முக்கியமான கோட்டை தனிமனிதர்களும் மக்கள் கூட்டங்களும் கொண்டுள்ள ஒழுக்க சம்பந்தமா முடிவுகளே அன்றி. நீதித் தலங்களின் முடிவுகள் அல்: வளர்ச்சி பெற்று வரும் சமூகத்தில் ஆயுதங்களுக்குப் பதில: அபிப்பிராயமே மேலோங்கி நிற்கும். அ. சான்னி பெரும்பாலான மனிதர்களுக்கு அபிப்பிராயமே கிடையா: சிலருக்கு மட்டுமே சொந்த அபிப்பிராயம் என்று இருக்கு அது சிந்தனை செய்து அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும். அ எலியூ உலகிலேயுள்ள முதன்மையான பொய், பொது மக்களி: அபிப்பிராயம் என்பது. அ. கார்லை. தாராள மனப்பான்மையுள்ள ஒருவன், மற்றொருவன் த: அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டால், அவன்மீது குற்ற சாட்டமாட்டான். کیتھر ബിയെപ്പേ பெரிய நான்கு சக்கர வண்டியை ஒட்டுபவன், லகான்களை கையில் பிடித்துக்கொண்டு. குதிரைகளையே கவனித்திருந்: ஒட்டுவது போல. இராஜதந்திரி பொதுஜன அபிப்பிராயத்திை தொடர்ந்து செல்ல வேண்டும். ைஜே. எலி :ே